வானவராயன் வல்லவராயன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வானவராயன் வல்லவராயன்
இயக்கம்ராஜா மோகன்
தயாரிப்புடாக்டர். எல். சிவபாலன் - கே. எஸ். மதுபாலா
கதைராஜாமோகன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புகிருஷ்ணா குலசேகரன்
மா கா பா ஆனந்த்
மோனல் காஜர்
நிகிதா கரீர்
ஒளிப்பதிவுஎம். ஆர். பழனிக்குமார்
கலையகம்ஜீரோ ரூல்ஸ் எண்டர்டெயின்மென்ட் பிவிடி லிமிடெட்
வெளியீடுசெப்டம்பர் 12, 2014 (2014-09-12)
ஓட்டம்136 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்14.7 கோடிகள்

வானவராயன் வல்லவராயன் 2014ஆம் ஆண்டில் தமிழில் வெளிவந்த நகைச்சுவை- காதல் திரைப்படமாகும். இதில் கிருஷ்ணா குலசேகரன், மா கா பா ஆனந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் சுற்றுவட்டாரத்தினை அடிப்படையாகக் கொண்டது.[2]

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

நடிகர்கள்

ஆதாரங்கள்

  1. Subramaniam, Anupama (23 June 2012). "Krishna romances Monal Gajjar". தி டெக்கன் குரோனிக்கள். Archived from the original on 23 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. Suresh, Sunayana (10 June 2012). "Monal's all set to enter Kollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Archived from the original on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=வானவராயன்_வல்லவராயன்&oldid=37569" இருந்து மீள்விக்கப்பட்டது