வானெலி டிசி
Jump to navigation
Jump to search
| உரிமமுள்ள நகரம் | திருவனந்தபுரம் |
|---|---|
| ஒலிபரப்புப் பகுதி | திருவனந்தபுரம் நகரப் பகுதி |
| வணிகப்பெயர் | வானெலி டிசி 90.4 |
| அதிர்வெண் | 90.4 MHz |
| மொழி | மலையாளம் |
| உரிமையாளர் | டிசிஎசுஎம்ஏடி ஊடகப் பள்ளி |
| இணையலைபரப்பு | Listen Live |
| இணையதளம் | The official Radio DC website |
வானெலி டிசி (Radio DC)என்பது டிசி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் டெக்னாலஜியால் நிருவகிக்கப்படும் ஒரு வணிக நோக்கற்ற சமூக வானொலியாகும்..[1][2] இது கேரளத்தின் முதற் தனியார் அதிர்வெண் பண்பேற்றப்பட்ட சமூக வானொலி நிலையமாகும்.[3] இது கேரளம், திருவனந்தபுரத்தில் உள்ள கேஐஎன்எவ்ஆா்ஏ பிலிம் அண்ட் வீடியோ பார்க்கில் அமைந்துள்ளது. இது 90.4 அலைவரிசையில் ஒளிபரப்பாகிறது. வானொலி நிலையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் டிசிஎசுஎம்ஏடிவர்களால் மாணவா்கள், ஆசிரியர்களின் ஆதரவுடன் நிருவகிக்கப்படுகின்றன.[4]
மேற்கோள்கள்
- ↑ "Radio Stations in Kerala, India". asiawaves.net. Retrieved 10 October 2018.
- ↑ FM Stations in India
- ↑ "Private FM radio station launched". The Hindu. 7 January 2006 இம் மூலத்தில் இருந்து 12 January 2006 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060112010952/http://www.hindu.com/2006/01/07/stories/2006010720930300.htm.
- ↑ "And now, radio gaga". The Hindu. 7 January 2006 இம் மூலத்தில் இருந்து 6 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110606185133/http://www.hinduonnet.com/thehindu/mp/2006/10/07/stories/2006100701190100.htm.