வாய்மைநாதன்
Jump to navigation
Jump to search
வாய்மைநாதன் (பிறப்பு: 1937) என்கிற மு. இராமநாதன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூர் கிராமத்தில் பிறந்த இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். புதினம், காவியம், கவிதை, நாடகம், சிறுகதைத் தொகுப்பு என பல வகை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய “கப்பலுக்கொரு காவியம்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் மரபுக்கவிதை வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.