வாரங்கல்
Jump to navigation
Jump to search
| வரங்கல் | |
| — city — | |
| அமைவிடம் | 18°00′N 79°35′E / 18.0°N 79.58°E |
| நாடு | |
| மாநிலம் | தெலுங்கானா |
| மாவட்டம் | வரங்கல் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்களவைத் தொகுதி | வரங்கல் |
| மக்கள் தொகை | 10,77,190 (2006[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 302 மீட்டர்கள் (991 அடி) |
வரங்கல் அல்லது வாரங்கல் இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள வரங்கல் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது ஹைதராபாத் நகரத்திற்கு 157 கி. மீ. வடகிழக்கில் அமைந்துள்ளது.
ஆட்சி
இந்த நகரத்தை மாநகராட்சி மன்றத்தினர் ஆள்கின்றனர். இது வரங்கல், ஹனம்கொண்டா, காசிபேட் ஆகிய மூன்று நகரங்களைக் கொண்டது. சிறப்பு நிலை நகராட்சி என்னும் நிலையிலிருந்து, மாநகராட்சி என்னும் தகுதியைப் பெற்றது.[1] இது 471.7 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 53 வார்டுகளைக் கொண்டது.
மேற்கோள்கள்
- ↑ "Welcome to Warangal Municipal Corporation". Ourwmc.com. 1994-08-18. Archived from the original on 2014-03-26. Retrieved 2014-04-19.