வாலு கடற்கரை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வாலு கடற்கரை
Valu Beach
வரைபடத்தை ஏற்றுகிறது....
2015 ஆம் ஆண்டில் வாலு கடற்கரை. இடதுபுறத்தில் பின்னணியில் இயாகோ தீவு
அமைவிடம்துடுவாலா, இலௌடெம் நகராட்சி, கிழக்கு தைமூர்

வாலு கடற்கரை (Valu Beach) தென்கிழக்கு ஆசியாவின் தீவு நாடான கிழக்குத் திமோரில் இருக்கும் இலௌடெம் நகராட்சியில் இடம்பெற்றுள்ள துடுவாலா கிராமத்தில் உள்ள ஒரு கடற்கரையாகும். இயாகோ தீவுக்கு எதிரே கிழக்கு தைமூரின் பிரதான நிலப்பகுதியின் கிழக்கு முனையில் வாலு கடற்கரை அமைந்துள்ளது.[1]:207

மேற்கோள்கள்

  1. O'Connor, Sue; Pannell, Sandra; Brockwell, Sally (2013). "14: The dynamics of culture and nature in a 'protected' Fataluku landscape". In Brockwell, Sally; O'Connor, Sue; Byrne, Denis (eds.). Transcending the Culture–Nature Divide in Cultural Heritage: Views from the Asia-Pacific region. Acton, ACT: Australian National University Press. pp. 203–233. doi:10.22459/TA36.12.2013. ISBN 9781922144058.{{cite book}}: CS1 maint: unflagged free DOI (link)

புற இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வாலு_கடற்கரை&oldid=497275" இலிருந்து மீள்விக்கப்பட்டது