வாலோன் மொழி
Jump to navigation
Jump to search
| Walloon | |
|---|---|
| Walon | |
| நாடு(கள்) | (also: some speakers in the ஐக்கிய அமெரிக்க நாடுகள்) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | est. 600,000 (date missing) |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-1 | wa |
| ISO 639-2 | wln |
| ISO 639-3 | wln |
வாலோன் மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ரோமானிய மொழிகளை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பெல்சியம் மற்றும் பிரான்சில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ ஆறு இலச்சம் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.