விடத்தல்தீவு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

9°1′0″N 80°2′55″E / 9.01667°N 80.04861°E / 9.01667; 80.04861

விடத்தல் தீவு

விடத்தல் தீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 9°01′00″N 80°03′00″E / 9.0167°N 80.0500°E / 9.0167; 80.0500
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 3 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


விடத்தல்தீவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்த மன்னார் மாவட்டத்தின் முக்கிய கரையோரக் கிராமங்களுள் ஒன்றாகும். இது பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கிராமமாகும்.[1][2]

விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்பகுதி கடற்புலிகளின் முக்கிய தளமாக இயங்கியது.[3] 2008 சூலை 16 இல் இலங்கை இராணுவத்தினர் இந்நகரை மீளக் கைப்பற்றினர்.[4][5]

ஆலயங்கள்

கத்தோலிக்க தேவாலயங்கள்

இந்து ஆலயங்கள்

  • விடத்தல்தீவு பிள்ளையார் ஆலயம்

இஸ்லாமியப் பள்ளிவாசல்கள்

  • மொஹிடீன் ஜும்மா மஸ்ஜித்

பாடசாலைகள்

விளையாட்டுக் கழகங்கள்

  • விடத்தல்தீவு ஐக்கிய விளையாட்டுக் கழகம்
  • விடத்தல்தீவு புனித யாகப்பர் 400 விளையாட்டுக் கழகம்

மேற்கோள்கள்

  1. "Mullait-tīvu, Tēttāt-tīvu, Viṭattal-tīvu, Kākkai-tīvu, Kūṉit-tīvu, Ōṭakkāran-tīvu, Pōra-tīvu". TamilNet. July 27, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22837. 
  2. கலாநிதி இ. பாலசுந்தரம் (April 6, 2002). "ஈழத்து இடப்பெயர் ஆய்வு - யாழ்ப்பாண மாவட்டம்". தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரோ, கனடா. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_-_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D. 
  3. "Sri Lanka: Vidattaltivu Liberated; terrorists suffer fatal blow". www.lankamission.org. 2008-07-16 இம் மூலத்தில் இருந்து 2008-08-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080801063456/http://www.lankamission.org/content/view/532/2/. பார்த்த நாள்: 2008-07-17. 
  4. "Sri Lanka military captures key northern town - govt". ராய்ட்டர்ஸ். Jul 16, 2008. http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-34539020080716. பார்த்த நாள்: 2008-07-16. 
  5. "Sri Lankan troops capture rebel base in north". Xinhua. 2008-07-16. http://news.xinhuanet.com/english/2008-07/16/content_8554781.htm. பார்த்த நாள்: 2008-07-16. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=விடத்தல்தீவு&oldid=497507" இலிருந்து மீள்விக்கப்பட்டது