விட்னி மலை
Jump to navigation
Jump to search
| விட்னி மலை |
|---|
விட்னி மலை (Mount Whitney) ஐக்கிய அமெரிக்காவின் 48 தொடர் மாநிலங்களில் (48 contiguous states) மிக உயரமான மலையாகும். 4,421 மீட்டர் உயரமான இம்மலை கலிபோர்னியா மாநிலத்தின் கிழக்கில் அமைந்த செக்குவோயா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. சியெறா நெவாடா மலைத்தொடரைச் சேர்ந்தது.
இந்த மலையிலிருந்து 76 மைல் கிழக்கில் சாப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்காவில் வட அமெரிக்காவிலேயே மிக கீழான நிலையில் உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "NGS Data Sheet for WHITNEY". U.S. National Geodetic Survey. Retrieved 2008-04-09.
- ↑ "Mount Whitney, California". Peakbagger.com. Retrieved 2008-04-09.
