வித் லவ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வித் லவ்
Theatrical release poster
இயக்கம்மதன்
தயாரிப்பு
கதைமதன்
இசைஷான் ரோல்டன்
நடிப்பு
ஒளிப்பதிவுஸ்ரேயாஸ்
படத்தொகுப்புசுரேஷ் குமார்
கலையகம்
  • சியோன் பிலிம்சு
  • எம்ஆர்பி என்டர்டெயின்மென்டு
வெளியீடு3 பெப்பிரவரி 2026 (2026-02-03)(எசு.பி.ஐ சினிமா நிறுவனம்)
6 பெப்ரவரி 2026 (இந்தியா)
ஓட்டம்140 நிமிடங்கள்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்மதிப்பீடு ₹11 கோடி[2]

வித் லவ் (மொழி பெயர்ப்பு : காதலுடன்) என்பது 2026இல் வெளிவந்த பதின்பருவ காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படம் பிப்ரவரி 6, 2026 அன்று வெளியானது.

நடிகர்கள்

விமர்சனங்கள்

ஆனந்த விகடன் வலைதளத்தில் வந்த விமர்சனத்தில், "முன்னாள் காதலியுடனான கவிதையான சந்திப்பு, ‘வழக்கமான' க்ளைமாக்ஸில் கலகலப்பைச் சேர்த்தவிதம், பெண்களின் காதல் பக்கங்களையும், நிதர்சனத்தையும் பதிவுசெய்தது போன்ற ப்ளஸ்கள் ... சிக்கல்களைத் தாண்டி சிந்திக்க வைத்திருக்கின்றன" என்று எழுதி 42/100 மதிப்பீடுகளை வழங்கினர்.[3] தினமணி நாளிதழுக்காக சிவசங்கர் எழுதிய விமர்சனத்தில், "சாதாரண காதல் கதையாக இருந்தாலும் உருவாக்கத்தில் சுவாரஸ்யமான படமாக மாறுகிறது. சில காட்சிகளுக்கான வசனங்கள் சிரிப்பை வரவழைப்பதும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் நம் வாழ்வில் வரும் அழகும் நன்றாக இருக்கின்றன" என்று எழுதி மதிப்பீடுகளை வழங்கினர்.[4]

வீட்டு ஊடகம்

இணைய பாம்ய உரிமையை நெற்ஃபிளிக்சு பெற்றுள்ளது.[5] செயற்கைகோள் உரிமையை விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது.[6]

மேற்கோள்கள்

  1. "With Love (2026)". Irish Film Classification Office. 3 February 2026. Archived from the original on 4 February 2026. Retrieved 3 February 2026.
  2. "Abishan Jeevinth-அணஸ்வரா ராஜன்'s With Love crosses Rs 11 crore in 3 days". Cinema Express (in ஆங்கிலம்). 2026-02-09. Retrieved 2026-02-09.
  3. விமர்சனக்குழு, விகடன் (2026-02-12). "வித் லவ் - சினிமா விமர்சனம்". vikatan.com/. Retrieved 2026-02-20.
  4. சிவசங்கர் (2026-02-06). "நினைவெல்லாம் காதல்... வித் லவ் - திரை விமர்சனம்!". தினமணி. Retrieved 2026-02-20.
  5. "Netflix picks up Tourist Family director Abishan Jeevinth's first film as actor". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). 29 October 2025. Archived from the original on 16 November 2025. Retrieved 22 November 2025.
  6. ""வித் லவ்" படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி" [Popular TV channel acquires satellite rights for the film With Love!]. தினத்தந்தி. 31 January 2026. Archived from the original on 1 February 2026. Retrieved 31 January 2026.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வித்_லவ்&oldid=497968" இலிருந்து மீள்விக்கப்பட்டது