விபுணவி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Dave Weckl's drum kit @Jazz Alley, 8th Dec. 2007.jpg

விபுணவி (ஆங்கிலம்: Drum kit; பிரெஞ்சு: Batterie; இடாய்ச்சு: Schlagzeug) என்பது ஒரு வகையான இசைக்கருவி. இது தாளம் தட்ட பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி. இது பல வகையான ஒலி எழுப்பும் மேளங்களைக் கொண்டது.

"https://tamilar.wiki/w/index.php?title=விபுணவி&oldid=498489" இலிருந்து மீள்விக்கப்பட்டது