வில்லாளன் (2010 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வில்லாளன்
இயக்கம்வெற்றிவேல், சூரியன்
தயாரிப்புசி‌. சண்‌முகம், சுந்‌தரி‌ சண்‌முகம்‌
இசைரவி ராகவ்
நடிப்புவெற்றிவேல்
அஸ்மிதா
குரு
ஒளிப்பதிவுசார்லஸ் ஆன்டனி
படத்தொகுப்புமகேந்திரன்
வெளியீடு31 திசம்பர் 2010 (2010-12-31)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வில்லாளன் என்பது 2010 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை வெற்றிவேல் மற்றும் சூரியன் இயக்கினர். இயக்குனர் வெற்றிவேல் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடன் அஸ்மிதா, குரு ஆகியோர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படம் 31 டிசம்பர் 2010 அன்று வெளியானது.[1]

நடிகர்கள்

தொழில்நுட்பக் கலைஞர்கள்

ஜெய். சம்பத் என்பவர் இத்திரைப்படத்திற்கு கதை எழுதி இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். ரவி ராகவ் இசையமைத்துள்ளார். சார்லஸ் ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்