வீராசாமி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
வீராசாமி
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
கதைடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
நடன அமைப்புடி. ராஜேந்தர்
வெளியீடு2007
ஓட்டம்200 நிமிடங்கள்
மொழிதமிழ்

வீராசாமி (English: Veerasamy) என்பது 2007ல் வெளிவந்த அதிரடித் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் முழுவதும் டி. ராஜேந்தராலேயே உருவாக்கப்பட்டது. மும்தாஜ் (நடிகை) மற்றும் மேக்னா நாயுடு ஆகியோர் இவருடன் சேர்ந்து இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[1][2]

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-10. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Oneindia entertainment: Veerasamy cast and crew". Archived from the original on 2014-02-03. பார்க்கப்பட்ட நாள் 2015-10-04.
"https://tamilar.wiki/index.php?title=வீராசாமி_(திரைப்படம்)&oldid=37764" இருந்து மீள்விக்கப்பட்டது