வெண்ணிற இரவுகள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெண்ணிற இரவுகள் | |
---|---|
![]() | |
இயக்கம் | இரா. பிரகாஷ் ராஜாராம் |
தயாரிப்பு | இரா. பிரகாஷ் ராஜாராம் |
கதை | இரா. பிரகாஷ் ராஜாராம் |
இசை | லோரன்சு சூசை |
நடிப்பு | விகடகவி சங்கீதா கிருட்ணசாமி Psychomantra டேவிட் அந்தனி |
ஒளிப்பதிவு | மனோ வி. நாராயணன் |
கலையகம் | சைன் என்ரர்ரெயின்மென்ட் |
விநியோகம் | சைன் என்ரர்ரெயின்மென்ட் |
வெளியீடு | 2014 |
ஓட்டம் | 100 நிமிடங்கள் |
நாடு | மலேசியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ரூ 1 மில்லியன் |
வெண்ணிற இரவுகள் என்பது 2014 ஆம் ஆண்டு வெளிவரவிருக்கும் ஒரு மலேசியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இது ஒரு காதல் நகைச்சுவைத் திரைப்படம். இந்தப் படத்தின் கதையும், படப்பிடிப்பும் மலேசியா - மியன்மார் - சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளிலும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தில் விகடகவியும் சங்கீதா கிருட்ணசாமியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
வெண்ணிற இரவுகள் படம் இதுவரை அமெரிக்கா, பிரான்சு, நோர்வே(Norway), செர்மனி(Germany), இந்தியா, மியன்மார் உட்பட்ட நாடுகளில் சிறப்புக் காட்சிக்காக ஒளிப்பரப்பட்டுள்ளது.