வெண் துத்தம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வெண் துத்தம்
படிமம்:Zinc Sulfate.jpg
படிமம்:Zinc sulfate.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
துத்தநாக சல்பேட்டு
வேறு பெயர்கள்
வெண் துத்தம்
கோஸ்லாரைட்டு (Goslarite)
இனங்காட்டிகள்
7733-02-0 Y
ATC code A12CB01
ChEBI CHEBI:35176 Y
ChEMBL ChEMBL1200929 N
ChemSpider 22833 Y
EC number 231-793-3
InChI
  • InChI=1S/H2O4S.Zn/c1-5(2,3)4;/h(H2,1,2,3,4);/q;+2/p-2 Y
    Key: NWONKYPBYAMBJT-UHFFFAOYSA-L Y
  • InChI=1/H2O4S.Zn/c1-5(2,3)4;/h(H2,1,2,3,4);/q;+2/p-2
    Key: NWONKYPBYAMBJT-NUQVWONBAU
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24424
வே.ந.வி.ப எண் ZH5260000
  • [Zn+2].[O-]S([O-])(=O)=O
UNII 0J6Z13X3WO Y
UN number 3077
பண்புகள்
ZnSO4
வாய்ப்பாட்டு எடை 161.47 கி/மோல் (நீரிலி)
179.47 கி/மோல் (ஒற்றை நீரேறி)
287.53 கி/மோல் (ஏழு நீரேறி)
தோற்றம் வெண்பொடி
மணம் மணமற்றது
அடர்த்தி 3.54 கி/செமீ3 (நீரிலி)
2.072 கி/செமீ3 (ஆறு நீரேறி)
உருகுநிலை 680 °செ சிதைவடைகிறது (நீரிலி)
100 °செ (ஏழு நீரேறி)
70 °செ, சிதைவடைகிறது (ஆறு நீரேறி)
கொதிநிலை 740 °செ (நீரிலி)
280 °செ, சிதைவடைகிறது (ஏழு நீரேறி)
57.7 கி/100 மிலி, நீரிலி (20 °செ)[1]
கரைதிறன் எதனோலில் கரையக்கூடியது
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.658 (நீரிலி), 1.4357 (ஏழு நீரேறி)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−983 கிஜூ·மோல்−1[2]
நியம மோலார்
எந்திரோப்பி So298
120 ஜூ·மோல்−1·கெ−1[2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாதவை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் காட்மியம் சல்பேட்டு, மாங்கனீசு (II) சல்பேட்டு
தொடர்புடைய சேர்மங்கள் தாமிர சல்பேட்டு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
☒N verify (இது Y☒N ?)

வெண் துத்தம் (துத்தநாக சல்பேட்டு; Zinc sulfate) ஒரு கனிமச் சேர்மமாகும். இதன் வேதியியல் வாய்பாடு: ZnSO4. இதற்கு மூன்று நீரேறிய வடிவங்கள் உண்டு. நிறமற்ற திடப்பொருளான வெண் துத்தம் கரையக்கூடிய வெள்ளட அயனிகளுக்கு பொதுவான மூலமாக உள்ளது[3].

தயாரிப்பு மற்றும் வேதி வினைகள்

துத்தநாகத்தை நீர்த்த கந்தக அமிலத்துடன் வினைபுரிய செய்து வெண்துத்தம் தயாரிக்கப்படுகிறது:

Zn + H2SO4 + 7 H2O → ZnSO4(H2O)7 + H2

அதி தூய்மையான மருந்தாக்கத் தரத்திற்கு உபயோகப்படும் வெண்துத்தம் துத்தநாக ஆக்சைடிலிருந்து தயாரிக்கப்படுகிறது:

ZnO + H2SO4 + 6 H2O → ZnSO4(H2O)7

ஆய்வகங்களில், திட வெள்ளடத்தை மயில் துத்த கரைசலுடன் சேர்த்து வெண்துத்தத்தை தயாரிக்கலாம்:

Zn + CuSO4 → ZnSO4 + Cu

மேற்கோள்கள்

  1. Lide, David R., ed. (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ed.). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0487-3.
  2. 2.0 2.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed. Houghton Mifflin Company. p. A23. ISBN 0-618-94690-X.
  3. Dieter M. M. Rohe, Hans Uwe Wolf "Zinc Compounds" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2005, Wiley-VCH, Weinheim. எஆசு:537 10.1002/14356007.a28 537
"https://tamilar.wiki/w/index.php?title=வெண்_துத்தம்&oldid=501774" இலிருந்து மீள்விக்கப்பட்டது