ஆள்கூறுகள்: 7°13′N 81°44′E / 7.217°N 81.733°E / 7.217; 81.733

வெல்லாவெளி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வெல்லாவெளி

நகர்
வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
வெல்லாவெளி is located in இலங்கை
வெல்லாவெளி
வெல்லாவெளி
ஆள்கூறுகள்: 7°30′0″N 81°44′0″E / 7.50000°N 81.73333°E / 7.50000; 81.73333
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுபோரதீவுப்பற்று

வெல்லாவெளி[1][2][3] மட்டக்களப்பிலிருந்து தெற்கில் 30 கி.மி. தூரத்தில் அமைந்துள்ளது. வெல்லாவெளி 5 கிராமங்கள் 1155 சனத்தொகையுடன் காணப்படுகின்றது.[4] இப்பகுதி ஆரம்பகால குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஆரம்ப கால பிராமிச் சாசனங்களும், வாழ்விட தடயங்களும், பெருங்கற் பண்பாட்டுச் சின்னங்களும் காணப்படுகின்றன.[5][6]

இதனையும் பார்க்க

உசாத்துணை

  1. "Vellaave'li". Tamilnet. 2008-07-22. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26408. பார்த்த நாள்: 2009-01-24. 
  2. "Iyangkan-ve'li, Isankan-ku'lam". TamilNet. June 12, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36399. 
  3. "Katira-veḷi, Kucca-veḷi, Āṭ-kāṭṭi-veḷi, Veḷi-vayal". TamilNet. June 25, 2007. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=22573. 
  4. "Statistical Information". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-06-14.
  5. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெல்லாவெளிப் பிராமிச் சாசனங்கள்
  6. "மட்டக்களப்பு: தொல்லியல், தமிழ் பௌத்தம், தமிழ் மொழியின் தொன்மை". Archived from the original on 2018-04-18. Retrieved 2013-06-14.

7°13′N 81°44′E / 7.217°N 81.733°E / 7.217; 81.733

"https://tamilar.wiki/w/index.php?title=வெல்லாவெளி&oldid=502438" இலிருந்து மீள்விக்கப்பட்டது