வேடபட்டி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வேடப்பட்டி

நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635 304

வேடப்பட்டி (Vedapatti) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்கு, உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது சந்திரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது.

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும், ஊத்தங்கரையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையிலிருந்து 254 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி இந்த ஊரில் மொத்த வீடுகள் 204, மொத்த மக்கள் தொகை 782, இதில் 403 ஆண்களும், 379 பெண்களும் அடங்குவர். கிராமத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 57.8 % ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

  1. "Revenue Administration" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2021-12-11.
  2. "Vedapatti Village , Uthangarai Block , Krishnagiri District". www.onefivenine.com. Retrieved 2021-12-27.
"https://tamilar.wiki/w/index.php?title=வேடபட்டி&oldid=503299" இலிருந்து மீள்விக்கப்பட்டது