வேட்டாம்பாடி
Jump to navigation
Jump to search
வேட்டாம்பாடி | |
|---|---|
கிராமம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
| கடல்மட்டம் | 0 கிலோமீட்டர்கள் (0 மை) |
| அருகாமை நகரம் | நாமக்கல் |
இந்தியாவிலுள்ள வேட்டாம்பாடி கிராமம் நாமக்கல்லுக்கு கிழக்கிலும் சேந்தமங்கலத்திற்கு மேற்கிலும் அமைந்துள்ளது. நாமக்கல்லிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் விவசாயத்திலும், லாரி தொழிலிலும் ஈடுபட்டுள்ளனர். மாரியம்மன் கோவில் பண்டிகை ஒரு வாரம் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.