வேதநகர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

வேதநகர்

இந்தியா, தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. தமிழகத்தின் ஐந்து திணைகளில் இரண்டு திணைகள் (முல்லை, மருதம்) ஒருங்கமைந்த ஊர் ஆகும்.

மதங்கள்

வேதநகர் என்னும் ஊரின் பூர்வீக மக்கள் கிறித்தவர் கள் மட்டுமே ஆவர். குடிபெயர்ந்த இசுலாம் மற்றும் இந்து மதத்தினரும் இங்கு உள்ளனர்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 8.17°N 77.43°E ஆகும்.[4] மேலும், இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42அடி) உயரத்தில் உள்ளது.

ஊர் நிர்வாகம்

கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ்த் தனிப்பங்காகச் செயல்படுகிறது. ஊர்த் தலைவர், பொருளாளர் போன்றவர்கள் அன்பியம் வாயிலாக மக்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=வேதநகர்&oldid=503444" இலிருந்து மீள்விக்கப்பட்டது