வேதிகா குமார்
Jump to navigation
Jump to search
| வேதிகா | |
|---|---|
![]() | |
| இயற் பெயர் | வேதிகா பூஜா குமார் |
| பிறப்பு | |
வேதிகா தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.வேதிகா 2005 ஆம் ஆண்டு வெளியான மதராசி திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இத்திரைப்படம் தெலுங்கில் சிவகாசி என மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது.
திரைப்படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | பாத்திரம் | சக-நடிகர் | மொழி | குறிப்பு |
| 2005 | மதராசி | அர்ஜுன் | தமிழ் | சிவாகாசியாக தெலுங்கில் வெளியிடப்பட்டது. | |
| 2007 | முனி | பிரியா | ராகாவா லோரன்ஸ் | தமிழ் | சாமாந்தரமாக தெலுங்கில் முனி என்ற பெயரிலேயே தயாரிக்கப்பட்டது. |
| 2008 | காளை | பிரிந்தா | சிலம்பரசன் | தமிழ் | |
| 2008 | சக்கரகட்டி | சந்தானு பாக்யராஜ் | தமிழ் |
