வேலைக்காரன் (2017 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
வேலைக்காரன் | |
---|---|
![]() | |
இயக்கம் | மோ. ராஜா |
தயாரிப்பு | ஆர். டி. ராஜா |
கதை | மோ. ராஜா |
திரைக்கதை | மோ. ராஜா சுபா |
இசை | அனிருத் ரவிச்சந்திரன் |
நடிப்பு | சிவ கார்த்திகேயன் பகத் பாசில் நயன்தாரா சினேகா பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | ராம்ஜி |
படத்தொகுப்பு | ரூபன் விவேக் அர்சன் |
கலையகம் | 24 Am ஸ்டுடியோ |
விநியோகம் | 24 Am ஸ்டுடியோ,E4 Entertainment |
வெளியீடு | 22 திசம்பர் 2017 |
ஓட்டம் | 160 நிமிடம் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 40 கோடி |
வேலைக்காரன் (Velaikkaran) மோகன் ராஜாவால் எழுதி இயக்கிப்பட்ட 2017இல் வெளிவந்த தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் சிவ கார்த்திகேயன், பகத் பாசில், சினேகா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரனால் இசையமைக்கப்பட்டு ராம்ஜியால் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.[1] 40 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படமானது திசம்பர் 22, 2017 அன்று வெளியிடப்பட்டது.[2]
நடிப்பு
- சிவ கார்த்திகேயன் - அறிவழகன்
- பகத் பாசில் - ஆதி
- நயன்தாரா - மிர்னலினி
- சினேகா - கஸ்தூரி
- ரோபோ சங்கர் - சின்னத் தம்பி
- பிரகாஷ் ராஜ் - காசி
மேற்கோள்கள்
- ↑ "Velaikkaran movie info - MovieTeT". Archived from the original on 27 January 2019. பார்க்கப்பட்ட நாள் 26 January 2019.
- ↑ http://m.dinamalar.com/vimar-detail.php?id=2379