ஸ்கொக் பரிசு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

ஸ்கொக் பரிசு அல்லது ரோல்ஃப் ஸ்கொக் பரிசு (Rolf Schock Prize) , மெய்யியலாளரும், ஓவியருமான ரோல்ஃப் ஸ்கொக் என்பவர் இதற்கென விட்டுச்சென்ற சொத்துக்களின் வருமானத்தின் மூலம் நிறுவப்பட்டது. இது முதல் தவையாக சுவீடனில் உள்ள ஸ்டாக்ஹோம் நகரில் 1933 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. பின்னர் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகை தற்போது 400,000 சுவீடிய குரோனா (59,000 அமெரிக்க டாலர்) ஆக உள்ளது. பரிசுகள் நான்கு வகைகளாக வழங்கப்படுவதுடன், மூன்று சுவீடிய ராயல் அக்கடமிகளைச் சேர்ந்த குழுக்கள் பரிசுக்குரியவர்களைத் தெரிவு செய்கின்றன.[1][2][3]

ஏரணத்துக்கும் மெய்யியலுக்குமான பரிசு பெற்றவர்கள்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 வில்லார்ட் வி. குவைன்  ஐக்கிய அமெரிக்கா
1995 மைக்கேல் டம்மெட்  ஐக்கிய இராச்சியம்
1997 தனா எஸ். ஸ்கொட்  ஐக்கிய அமெரிக்கா
1999 ஜோன் ராவுல்ஸ்  ஐக்கிய அமெரிக்கா
2001 சவுல் ஏ. கிரிப்கே  ஐக்கிய அமெரிக்கா
2003 சொலமன் ஃபெஃபெர்மான்  ஐக்கிய அமெரிக்கா
2005 ஜாக்கோ ஹிண்டிக்கா  பின்லாந்து
2008 தோமஸ் நாகெல் படிமம்:Flag of SFR Yugoslavia.svg யுகோசுலாவியா /  ஐக்கிய அமெரிக்கா

கணிதத்துக்கான பரிசு பெற்றவர்கள்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 எலியாஸ் எம். ஸ்டெயின்  ஐக்கிய அமெரிக்கா
1995 ஆண்ட்ரூ வைல்ஸ்  ஐக்கிய இராச்சியம்
1997 மிக்கோ சாட்டோ  சப்பான்
1999 யூரிஜ் மானின்  உருசியா
2001 எல்லியட் எச். லியெப்  ஐக்கிய அமெரிக்கா
2003 ரிச்சார்ட் பி. ஸ்டான்லி  ஐக்கிய அமெரிக்கா
2005 லூயிஸ் கஃபாரெல்லி  அர்கெந்தீனா
2008 எண்ட்ரே செமெரேடி  அங்கேரி /  ஐக்கிய அமெரிக்கா

காண்கலைகளுக்கான பரிசு பெற்றோர்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 ராபேல் மொனியோ  எசுப்பானியா
1995 கிளயேஸ் ஓல்டன்பர்க்  ஐக்கிய அமெரிக்கா
1997 டோர்ஸ்ட்டன் அண்டர்சன்  சுவீடன்
1999 ஜாக்குவெஸ் ஹெர்சோக் மற்றும்
பியரே டி மெயுரோன்
 சுவிட்சர்லாந்து
2001 கியுசெப்பே பெனோன் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  இத்தாலி
2003 சுசான் ரொதென்பர்க்  ஐக்கிய அமெரிக்கா
2005 கசுயோ செஜிமா மற்றும்
ரியுவே நிஷிசாவா
 சப்பான்
2008 மோனா ஹட்டூம் சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  லெபனான் /  ஐக்கிய இராச்சியம்

இசைக் கலைகளுக்கான பரிசு பெற்றோர்

ஆண்டு பெயர்(கள்) நாடு
1993 இனோவார் லிதோம்  சுவீடன்
1995 கியோர்கி லிகெட்டி  உருமேனியா /  ஆஸ்திரியா
1997 ஜோர்மா பனூலா  பின்லாந்து
1999 குரோனொஸ் குவார்ட்டெட்  ஐக்கிய அமெரிக்கா
2001 கைஜா சாரியாஹோ  பின்லாந்து
2003 ஆன்-சோபீ வொன் ஓட்டெர்  சுவீடன்
2005 மௌரீசியோ காகெல்  செருமனி
2008 கிடொன் கிரேமர்  லாத்வியா

மேற்கோள்கள்

  1. Rolf Schock Prizes, Royal Swedish Academy of Sciences
  2. "Saul Kripke CUNY".
  3. Rolf Schock Prizes 2014
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்கொக்_பரிசு&oldid=505691" இலிருந்து மீள்விக்கப்பட்டது