ஸ்டூடண்ட் நம்பர் .1

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்டூடண்ட் நம்பர்.1
இயக்கம்இராஜமௌலி
தயாரிப்புராகவேந்திர ராவ்
(Presenter)
அஸ்வனி தத்
கதைபிருத்வி ராஜ்
(கதை & வசனம்)
திரைக்கதைராகவேந்திர ராவ்
இசைகீரவாணி (இசையமைப்பாளர்)
நடிப்புஜூனியர் என்டிஆர்
காஜாலா
ராஜீவ் கனகாலா
ஒளிப்பதிவுஹரி அனுமலோ
படத்தொகுப்புகோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
வெளியீடு27 செப்டம்பர் 2001
ஓட்டம்148 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
ஆக்கச்செலவு1.80 கோடி (2020 இல் நிகர மதிப்பு Bad rounding hereFormatting error: invalid input when rounding or US$Bad rounding hereFormatting error: invalid input when rounding)[1]
மொத்த வருவாய்12 கோடி (2020 இல் நிகர மதிப்பு Bad rounding hereFormatting error: invalid input when rounding or US$Bad rounding hereFormatting error: invalid input when rounding)[1]

ஸ்டூடண்ட் நம்பர்.1 2001 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை இராஜமௌலி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் காஜாலா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக ஜூனியர் என்டிஆருக்கும், இயக்கியமைக்காக இராஜமௌலிக்கும் புகழ் கிடைத்தது. இத்திரைப்படத்தினை ஆஜ் க முஜ்ரிம் என்ற பெயரில் மறுவாக்கம் செய்தார்கள்.

நடிகர்கள்

ஜூனியர் என்டிஆர்
காஜாலா
ராஜீவ் கனகாலா

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:இராஜமௌலி

"https://tamilar.wiki/index.php?title=ஸ்டூடண்ட்_நம்பர்_.1&oldid=38320" இருந்து மீள்விக்கப்பட்டது