ஸ்துதி கோஷ்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஸ்துதி கோஷ்
கல்விடெல்லி பல்கலைக்கழகம்
பணிதிரைப்பட விமர்சகர்
வானொலிப் பிரபலம்
அறியப்படுவதுதிரைப்பட விமர்சனம் பேச்சு நிகழ்ச்சித் தொகுப்பாளர்
விருதுகள்இந்தியா ரேடியோ ஃபோரம் சிறந்த வானொலி தொகுப்பாளர் விருது

ஸ்துதி கோஷ் (Stutee Ghosh) இந்திய திரைப்பட விமர்சகர், அரசியல் நையாண்டி எழுத்தாளர், எழுத்தாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். [1] இவர் தி குவின்ட் டிஜிட்டல் மீடியா லிமிடெட் நிறுவனத்தில் புது டெல்லி நகரில் பணியாற்றி வருகிறார். மேலும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் டிஜிட்டல் நிறுவனத்தில் பிரபலங்களுடன் உரையாடும் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.[2]

தொழில் வாழ்க்கை

டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலைப் படிப்பு பயிலும் காலத்தில், இவர் ஃபீவர் 104 எஃப்.எம் வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியைத் தொடங்கினார். அதே நேரத்தில் திரைப்பட விமர்சனங்களையும் எழுதத் தொடங்கினார்.[3]

விருதுகள்

இவர் இந்திய வானொலி மன்றத்தின் சிறந்த வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை பெற்றார்.[4]

மேற்கோள்கள்

  1. "Stutee Ghosh | WEF" (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-03-05. Retrieved 2022-03-14.
  2. "Stutee Ghosh". www.ailf.co.in. Retrieved 2022-07-20.
  3. "RJ Stutee Ghosh: 10 Things To Know About Fever 104 Fm's RJ" (in அமெரிக்க ஆங்கிலம்). 8 May 2021. Retrieved 2022-04-09.
  4. "Next Big Creator | Pepper Content". www.nextbigcreator.com (in ஆங்கிலம்). Retrieved 2022-07-20.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்துதி_கோஷ்&oldid=506057" இலிருந்து மீள்விக்கப்பட்டது