ஸ்ரீகாந்த் தேவா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஸ்ரீகாந்த் தேவா
ஸ்ரீகாந்த் தேவா.jpg
பிறப்புசென்னை, இந்தியா
பணிஇசையமைப்பாளர், பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை
பெற்றோர்தேவா
வாழ்க்கைத்
துணை
பெபி

ஸ்ரீ காந்த் தேவா' (Srikanth Deva) ஒரு தமிழ், தெலுங்குத் திரைப்பட இசையமைப்பாளராவார்.[1] இவர் இசையமைப்பாளர் தேவாவின் மகனாவார்.[2] இவர் 2000ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமான தபுள்சில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3] இவர் சிவகாசி, ஆழ்வார், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, பூலோகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[3]

ஸ்ரீகாந்த் தேவா தமிழ்த் திரைப்படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.[4] இவர் ஸ்ரீ ஸ்டுடியோஸ் என்ற இசை நிறுவனத்தையும் நடத்தி வருகின்றார்.[5]

இவர் பின்னணிப் பாடகரான பெபியைத் திருமணம் செய்து கொண்டார்.[6]

இசையமைத்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் மொழி குறிப்புகள்
2000 தபுள்சு தமிழ் இசையமைப்பாளராக அறிமுகமாகிய முதல் திரைப்படம்[7]
2004 குத்து தமிழ் [8]
எம். குமரன் சன் ஆபு மகாலட்சுமி தமிழ் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாட்டு மாநிலத் திரைப்பட விருது[9]
2005 ஏய் தமிழ் [10]
சாணக்கியா தமிழ் [11]
சித்தன் தமிழ் [12]
சிவகாசி தமிழ் [3]
வெற்றிவேல் சத்திவேல் தமிழ் [13]
பம்பரகண்ணாலே தமிழ் [14]
சுதேசி தமிழ் [15]
தகப்பன் சாமி தமிழ் [16]
சரவணா தமிழ் [17]
2006 ஆச்சார்யா தமிழ் [18]
தருமபுரி தமிழ் [19]
தமிழ் [3]
முதல் கனவே தமிழ் [20]
நெஞ்சிருக்கும் வரை தமிழ் [21]
தலைமகன் தமிழ் [22]
எமண்டோய் சிறீவரு தெலுங்கு [23]
ஏய் சுப்பிரமணியம் தெலுங்கு [24]
2007 ஆழ்வார் தமிழ் [25]
மதுரை வீரன் தமிழ் [26]
நாளைய பொழுதும் உன்னோடு தமிழ் [27]
நம் நாடு தமிழ் [28]
நெஞ்சைத் தொடு தமிழ் [29]
பழனி தமிழ் [30]
பிறகு தமிழ் கானா பாலா பாடகராக அறிமுகமாகிய முதல் திரைப்படம்[31]
புலிவருது தமிழ் [32]
சில நேரங்களில் தமிழ் [33]
திருரங்கா தமிழ் [34]
வேதா தமிழ் [35]
விசயதசமி தெலுங்கு [36]
சுலாயி தெலுங்கு [37]
தெலுங்கு [38]
2008 தீக்குச்சி தமிழ் [39]
நேபாளி தமிழ் [40]
தங்கம் தமிழ் [41]
திருவண்ணாமலை தமிழ் [42]
அரசாங்கம் தமிழ் [43]
காத்தவராயன் தமிழ் [44]
தோட்டா தமிழ் [45]
வைத்தீச்சரன் தமிழ் [46]
தெனாவட்டு தமிழ் [47]
பெருமாள் தமிழ் [48]
தீ தமிழ் [49]
குரு என் ஆளு தமிழ் [50]
பாண்டி தமிழ் [51]
பார்து தெலுங்கு [52]
வைதேகி தமிழ் [53]
பருகவா தெலுங்கு [54]
அவதாருடு தெலுங்கு [55]
2009 வெங்கடாத்திரி தெலுங்கு [56]
அதிநேத்த தெலுங்கு [57]
தொட்டுப்பார் தமிழ் [58]
ஆதி நாராயணா தமிழ் [59]
வானம் பாத்த சீமையிலே தமிழ் [60]
செய் சாம்பசிவா தெலுங்கு [61]
ஆறு மனமே தமிழ் [62]
2010 ஆட்டநாயகன் தமிழ் [63]
முரட்டுக் காளை தமிழ் [59]
ஆயிரம் விளக்கு தமிழ் [64]
அவர்களும் இவர்களும் தமிழ் [65]
மறுபடியும் ஒரு காதல் தமிழ் [59]
மதுவும் மைதிலியும் தமிழ் [66]
பிரேயசி தெலுங்கு [67]
2011 கருங்காலி தமிழ் [68]
மதிகெட்டான் சாலை தமிழ் [69]
புலிவேசம் தமிழ் [70]
இரா இரா தமிழ் [71]
2012 சதி இலீலாவதி தெலுங்கு [72]
மச்சான் தமிழ் [73]
6 தமிழ் [74]
இவனும் பணக்காரன் தமிழ் [75]
சந்தமாமா தமிழ் [76]
கில்லாடி தமிழ் [77]
சேவக்குடு தெலுங்கு [78]
இரகளபுரம் தமிழ் [79]
உன்னதமானவன் தமிழ் [80]
மொண்டி மொகுடு தெலுங்கு [81]
2013 துள்ளி விளையாடு தமிழ் [82]
அருச்சுனன் காதலி தமிழ் [83]
இசக்கி தமிழ் [84]
ஆர்யா சூர்யா தமிழ் [85]
அங்குசம் தமிழ் [86]
காதலைத் தவிர வேறொன்றுமில்லை தமிழ் [87]
வேல் முருகன் போர்வெல்சு தமிழ் [88]
யுத்துபுல் இலவு தெலுங்கு [89]
2014 பூலோகம் தமிழ் [90]
இனி ஒரு விதி செய்வோம் தமிழ் [91]
அங்காளி பங்காளி தமிழ் [92]
எப்போதும் வென்றான் தமிழ் [93]
நாடோடி வமிசம் தமிழ் [94]
கலை வேந்தன் தமிழ் [95]
எம். சி. ஆர். சிவாசி இரசினி கமல் தமிழ் [96]
என் வழி தனி வழி தமிழ் [97]
2015 அச்சாரம் தமிழ் [5]
மான் வேட்டை தமிழ் [98]
நண்பர்கள் நற்பணி மன்றம் தமிழ் [99]
சரவெடி தமிழ் [100]
பாலக்காட்டு மாதவன் தமிழ் இசையமைப்பாளர் அனிருது இரவிச்சந்திரன் ஒரு பாடலைப் பாடியுள்ளதுடன், இசைத் தொகுப்பையும் அவரே வெளியிட்டு வைத்தார்.[101]
ஆவி குமார் தமிழ் விசய் ஆண்டனியுடன் இணைந்து இசையமைத்துள்ளார்.[102]
புறம்போக்கு தமிழ் பின்னணி இசையை மட்டும் சிறீகாந்து தேவா வழங்கியுள்ளார்.[103] பாடல்களுக்கு வருசன் இசையமைத்துள்ளார்.[103]
சீனி தமிழ்
  • இசைத் தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டே மேலேயுள்ள வரிசைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடகராக

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர் இணைந்து பாடியோர்
2003 காதல் கிறுக்கன் காதல் கிறுக்கா தேவா -[104]
2004 குத்து பச்சைக்கிளி சிறீகாந்து தேவா குணால், சிறீலேகா பார்த்தசாரதி[105]
2005 இங்கிலீசுகாரன் ஏ திருடா தேவா சுனித்தா சாரதி[106]
2005 சாதுரியன் வைச்சான் வைச்சான் தேவா மாலதி இலக்குவன்[107]
2005 சித்தன் கோயம்புத்தூர் சிறீகாந்து தேவா பெபி[108]
2005 சாணக்கியா அலாவுதீன் சிறீகாந்து தேவா வடிவேலு, உரோசினி[109]
2005 ஏய் மியா மியா சிறீகாந்து தேவா சாதனா சருகம், கங்கா[110]
2007 ஆழ்வார் மயிலே மயிலே சிறீகாந்து தேவா சுசவிதா, அருச்சுன் தாமசு, உரோசினி, சுருதிப்பிரியா, செந்தில் தாசு[111]
2007 மதுரை வீரன் காலையும் நீயே சிறீகாந்து தேவா பெபி[112]
2007 மதுரை வீரன் கொக்க மக்கா சிறீகாந்து தேவா செந்தில் தாசு, பிரியதர்சினி[112]
2008 தோட்டா வா வா வா மாப்பிள்ளை சிறீகாந்து தேவா சனனி, அசித்து[113]
2008 காத்தவராயன் ஆசையில்லா சிறீகாந்து தேவா மாலதி[114]
2008 நேபாளி த வேட்சு ஆபு நேபாளி கரு சிறீகாந்து தேவா -[115]
2009 சிவப்பு மழை உணர்ச்சிகளை வாழவிடு தேவா சுச்சித்திரா[116]
2009 வானம் பாத்த சீமையிலே கருவேலங் காட்டில் சிறீகாந்து தேவா -[117]
2009 வானம் பாத்த சீமையிலே தமுக்கு தப்பா சிறீகாந்து தேவா நவீன், சின்னப்பொண்ணு[117]
2009 தொட்டுப்பார் உசுருல உசுருல சிறீகாந்து தேவா சங்கீதா[118]
2010 மதுவும் மைதிலியும் புச்சுக் குட்டி சிறீகாந்து தேவா சுருமுகி[119]
2011 வானம் நோ மணி நோ அணி யுவன் சங்கர் இராசா யுவன் சங்கர் இராசா, சிலம்பரசன்[120]
2011 துள்ளி எழுந்தது காதல் மினுமினுக்கும் (பழைய கலவை) போபோ சசி இலாரன்சு, தினேசு[121]
2011 புலிவேசம் தாப்பு கிளாசு சிறீகாந்து தேவா சுருமுகி, எம். எல். ஆர். கார்த்திகேயன், அனித்தா[122]
2011 கருங்காலி வாடா சூரப்புலி சிறீகாந்து தேவா நவீன்[123]
2011 மதிகெட்டான் சாலை அழகழகாய்த் தெரிகிறதே சிறீகாந்து தேவா -[124]
2012 இவனும் பணக்காரன் சாரலலா சிறீகாந்து தேவா சின்மயி[125]
2012 மச்சான் மச்சான் மச்சான் சிறீகாந்து தேவா -[126]
2012 உன்னதமானவன் திருவிழான்னா கூட்டம் சிறீகாந்து தேவா முக்கேசு[127]
2012 இரகளபுரம் சூடாமணி சிறீகாந்து தேவா கிரேசு கருணாசு[128]
2013 அங்குசம் கத்தி வீசுறா சிறீகாந்து தேவா நின்சி வின்செண்டு[129]
2014 அங்காளி பங்காளி அம்மா என்ற சிறீகாந்து தேவா -[130]
2014 அங்காளி பங்காளி குட்டிச் சந்திரன் சிறீகாந்து தேவா கோவை முரளி, செயசிறீ, அன்பரசி[130]
2014 திகார் மேகத்தை மீறுடா ஆர். ஏ. சபீர் கிட்டிணவேணி பேரரசு[131]
2015 சரித்திரம் பேசு சொல்லிட்டியே சொல்லிட்டியே குமார் -[132]
2015 நண்பர்கள் நற்பணி மன்றம் பாக்கெட்டில் காசு நீ சிறீகாந்து தேவா வேல் முருகன்[133]
2015 மான் வேட்டை வேட்டை சிறீகாந்து தேவா -[134]

மேற்கோள்கள்

  1. "Srikanth Deva". BehindWoods. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  2. "மகன் இசையில் பாடும் அப்பா". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  3. 3.0 3.1 3.2 3.3 "சதம் அடித்தார் ஸ்ரீகாந்த் தேவா...!!". தினமலர் சினிமா. 25 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  4. "Srikanth Deva". MusicIndiaOnline. Archived from the original on 2015-04-19. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  5. 5.0 5.1 "இசை அமைப்பாளர்களின் கஷ்டம் புரிந்ததால், ஆடியோ கம்பெனி ஆரம்பித்தேன்: சொல்கிறார் ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 27 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  6. "Wedding bells for Srikanth Deva". The Hindu. 28 பெப்ரவரி 2005. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  7. "Doubles (2000)". MusicIndiaOnline. Archived from the original on 2015-10-31. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  8. "குத்து-Kuthu". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  9. "`Autograph,' `Eera Nilam' bag awards". The Hindu. 13 பெப்ரவரி 2006. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  10. "சரத்குமார் நடித்த 'ஏய்' படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது". மாலைமலர். Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  11. "சாணக்யா-Chanakya". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  12. "ஜித்தன்-2 இசைக் கோர்வையில் ஈடுபடும் ஸ்ரீகாந்த் தேவா". மாலைமலர். பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  13. "Vetrivel Sakthivel (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  14. "Bambara Kannaley (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  15. "சுதேசி-Sudesi". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  16. "தகப்பன்சாமி-Thagappansamy". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  17. "சரவணா-Saravana". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  18. "ஆச்சார்யா-Aacharya". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  19. "தர்மபுரி-Dharmapuri". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  20. "முதல் கனவே-Muthal Kanave". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 5 ஏப்ரல் 2015.
  21. "நெஞ்சிருக்கும் வரை-Nenjirukkum Varai". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  22. "தலைமகன்-Thalaimagan". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  23. "Emandoy Sreevaru (2006)". MusicIndiaOnline. Archived from the original on 2015-10-17. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  24. "Hai Subramanyam (2006)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  25. "ஆழ்வார்-Alwar". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  26. "மதுரை வீரன்-Madhurai Veeran". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  27. "பாண்டியராஜனின் வாரிசு நடிக்கும் நாளைய பொழுதும் உன்னோடு!". வெப்துனியா. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  28. "'நம் நாடு' தொடங்கியது". Sify. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  29. "நெஞ்சைத் தொடு-விமர்சனம்". வெப்துனியா. 9 அக்டோபர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  30. "பரத்-காஜல் அகர்வால் நடிக்கும் பழனி". வெப்துனியா. 29 திசம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  31. "கானா பாலாவின் ‌பிரபல பாட‌ல்க‌‌ள்-ஒரு தொகுப்பு". வெப்துனியா. 20 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  32. "புலி வருது-விமர்சனம்". வெப்துனியா. 5 சனவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  33. ""நான் நிரந்தரமானவன்; அழிவதில்லை..!"-பகுதி 3". விகடன். 26 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  34. "Thiru Ranga (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  35. "வேதா-Vedha". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  36. "Vijayadasami (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  37. "Julaayi (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  38. "Ee (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2015-01-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  39. "தீக்குச்சி (Theekkuchi)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  40. "மிரட்டும் ஸ்ரீகாந்த் தேவா (Srikanth Deva music for Nepali)". கூடல். Archived from the original on 2010-03-28. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  41. "த‌ங்க‌ம்-விம‌ர்சன‌ம்!". வெப்துனியா. 4 பெப்ரவரி 2008. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  42. "திருவண்ணாமலை-Thiruvannamalai". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  43. "அரசாங்கம்-Arasangam". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  44. "காத்தவராயன்-Kathavarayan". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  45. "எம். பாஸ்கரின் 'தோட்டா'". வெப்துனியா. 5 நவம்பர் 2007. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  46. "வைத்தீஸ்வரன்-Vaitheeswaran". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  47. "மதுரை, தேனியில் தெனாவட்டு (Song shot at Madurai, Theni for Thenavattu)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  48. "பெருமாள்-Perumal". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  49. "அனல் பறக்குது தீ (Thee also Super Hit)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  50. "குரு என் ஆளு-Guru En Aalu". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  51. "மாசி மாசம் ஆளான பொண்ணு..." வெப்துனியா. 5 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  52. "Pardhu (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  53. "ஸ்ரீகாந்த் தேவா எடுத்த 20 நாட்கள்". வெப்துனியா. 7 சனவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  54. "Bhargava (2008)". Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  55. "Avatharudu (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  56. "Venkatadri (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  57. "Adhinetha (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  58. "தொட்டுப்பார்". தினமலர் சினிமா. 23 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  59. 59.0 59.1 59.2 "வெற்றிவாகை சூடிய நடிகைகள்". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  60. "ஜேப்பி அழக‌ரின் வானம் பார்த்த சீமையிலே". வெப்துனியா. 11 நவம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  61. "Jai Sambashiva (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  62. "Aaru Maname (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-30. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  63. "ஆட்டநாயகன் பாடல் சிடி வெளியீடு". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  64. "ஆயிரம் விளக்கு பாடல் வெளியீடு". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  65. "அவர்களும் இவர்களும்". தினமணி. 12 ஆகத்து 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  66. "மதுவும் மைதிலியும் (Madhuvum Mythiliyum)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  67. "Madhavan, Mamta Mohandas Starrer Dubbed In Telugu As Preyasi". Cinegoer. 30 சூலை 2010. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  68. "மென்மையான ராகங்களை கொண்ட பாடல்கள்தான் நிலைத்து நிற்கும்: ஸ்ரீகாந்த் தேவா". நக்கீரன். 14 ஆகத்து 2011. Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  69. "மதிகெட்டான் சாலை (Mathikettan Salai)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  70. "பி. வாசு இயக்கத்தில் ஆர். கே. நடிக்கும் புலிவேசம் (RK in next movie directed by P Vasu)". கூடல். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  71. ரா. "ஹீரோவை ஒரங்கட்டும் அமலாபால்". வண்ணத்திரை. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  72. "Anjali's Next Titled Sathi Leelavathi". Cinegoer. 20 மே 2012. Archived from the original on 2015-03-28. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  73. Sasikumar Balakrishnan (6 மே 2013). "'மச்சான்' படத்தில் 18 நடிகர்கள் இடம்பெற்ற பாடல்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  74. "ஷாம் நடிக்கும் ஆறு மெழுகுவர்த்திகள்!". தினமலர் சினிமா. 14 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  75. தேவராஜ். "மீண்டும் மீனா". வண்ணத்திரை. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  76. "கருணாஸ் நடிக்கும் சந்தமாமா". தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  77. "கில்லாடி (திரைவிமர்சனம்)". பல்சுவை. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  78. "Sevakudu (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2014-11-12. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  79. "ரகளபுரத்தில் கருணாஸுடன் அங்கனா". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  80. "உன்னதமானவன் ஆன உனக்கென இருப்பேன்!". தினமலர் சினிமா. 19 சனவரி 2012. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  81. "Mondi Mogudu (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2015-05-03. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  82. "துப்பாக்கி நடிகையின் துள்ளி விளையாடு". வெப்துனியா. 23 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  83. Sriram Senkottai (3 ஏப்ரல் 2013). "அர்ஜுனன் காதலி இசை வெளியீடு". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  84. "ஹீரோவை அடித்த ஹீரோயின்". தினகரன். 2 ஏப்ரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  85. Sasikumar Balakrishnan (6 ஆகத்து 2013). "என் மகன் சிம்பு ரொம்ப நல்லவன்: கண்கலங்கிய டி. ராஜேந்தர்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  86. "'அங்குசம்'". தின இதழ். 6 மே 2014. Archived from the original on 2014-05-14. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  87. Sasikumar Balakrishnan (13 ஆகத்து 2013). "கானா பாலா பாடிய 'நோக்கியா பொண்ணு... சாம்சங் பையன்...'". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  88. ரவிச்சந்திரன் (21 மே 2013). "சொந்த மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் "நடிகர் கஞ்சா கருப்பின்" வேல்முருகன் போர்வெல்ஸ் சிவகங்கையில் படப்பிடிப்பு-வி. ரவிச்சந்திரன்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  89. "Youthful Love (2013)". MusicIndiaOnline. Archived from the original on 2014-12-27. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  90. "தீபாவளிக்கு வெளியாகும் 'பூலோகம்'". தி இந்து. 8 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  91. Sasikumar Balakrishnan (3 சூலை 2014). "நாளை வெளியாகிறது இனி ஒரு விதி செய்வோம்". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  92. "அங்காளி பங்காளி இசை வெளியீட்டு விழா". 5 மே 2014. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  93. "எப்போதும் வென்றான்". பல்சுவை. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  94. "நாடோடி வம்சம்". தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  95. "ஓவினாம் தற்காப்புக்கலை இடம்பெறும் கலைவேந்தன்". தினகரன். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்ரல் 2015.
  96. "எம். ஜி. ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ரசிகர்கள் நற்பணி மன்றம்". சினிமா பத்திரிகையாளர் சங்கம். 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  97. Sasikumar Balakrishnan (17 திசம்பர் 2014). "என் வழி தனி வழி படத்தில் நான் சுமாராகத்தான் நடனமாடியுள்ளேன்: ஆர். கே". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  98. Sasikumar Balakrishnan (26 சனவரி 2015). "அடுத்த திகில் படம் மான் வேட்டை". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  99. "நண்பர்கள் நற்பணி மன்றத்துக்காக குத்தாட்டம் போட்ட ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா. 26 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  100. "new tamil movie 2015 saravedi tamil full movie". Speed Tamil Online Movies. 7 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  101. "இடுப்பை கிள்ள கூச்சப்பட்ட விவேக்: தைரியம் கொடுத்த சோனியா அகர்வால்". தினமணி. 24 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2015.
  102. VRC (11 மே 2015). "ஆவியுலக நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ்!". டாப்10 சினிமா. Archived from the original on 2015-05-14. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  103. 103.0 103.1 "விடாபிடியாக புறம்போக்கிற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா!". தினமலர் சினிமா. 11 மே 2015. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  104. "Kadhal Kirukkan (2003)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  105. "Kuththu (2004)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  106. "Englishkaaran (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-08. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  107. "Saadhuriyan (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  108. "Githan (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-08. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  109. "Chanakya (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  110. "Aai (2005)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  111. "Aalvar (2007)". MusicIndiaOnline. Archived from the original on 2014-09-04. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  112. 112.0 112.1 "Madurai Veeran (2007)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  113. "Thotta (2008)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  114. "Kaathavarayan (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  115. "Nepali (2008)". MusicIndiaOnline. Archived from the original on 2015-03-02. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  116. "Sivappu Mazhai (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  117. 117.0 117.1 "Vaanam Paatha Seemaiylea (2009)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  118. "Thottupaar (2009)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-11. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  119. "Madhuvum Mythilyum (2010)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  120. "Vaanam (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2015-04-29. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  121. "Thulli Ezhunthathu Kadhal (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2021-01-20. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  122. "Puli Vesham (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2015-09-23. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  123. "Karungaali (2011)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  124. "Mathi Kettaan Salai (2011)". MusicIndiaOnline. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  125. "Ivanum Panakkaran (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  126. "Machchan (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  127. "Unnathamanavan (2012)". MusicIndiaOnline. Archived from the original on 2015-02-25. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  128. "Sudaamani (From "Ragalapuram")". iTunes. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  129. "Audio Beat: Angusam-Different theme and tunes". The Hindu. 7 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  130. 130.0 130.1 "Angali Pangali (2014)". Raaga. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  131. "Tihar (2014)". MusicIndiaOnline. Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  132. "Sarithiram Peasu Tamil Movie Hit Song 2015 JukeBox". Bravo. 18 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 ஏப்ரல் 2015.
  133. "Nanbargal Narpani Mandram (2015)". MusicIndiaOnline. Archived from the original on 2015-05-23. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
  134. "New Tamil Music 2015-Srikanth Deva Musical-Juke Box-Maan Vettai". S Music India. 13 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2015.
"https://tamilar.wiki/index.php?title=ஸ்ரீகாந்த்_தேவா&oldid=7940" இருந்து மீள்விக்கப்பட்டது