ஹன்சு ராம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ஹன்சு ராம்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
March 2022
முன்னையவர்தனஞ்சய் கன்னோஜியா
தொகுதிபெல்தாரா சாலை
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூன் 1955 (1955-06-01) (அகவை 71)
ஆசம்கர், உத்தரப் பிரதேசம்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிசுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி
துணைவர்சவிதா தேவி
பிள்ளைகள்6
பெற்றோர்
  • லக்ராஜ் (தந்தை)
கல்விமுதுகலை
முன்னாள் மாணவர்தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம்
பணிஅரசியல்வாதி, உழவர்

ஹன்சு ராம் (Hansu Ram) ஓர் இந்திய அரசியல்வாதியும், விவசாயியும் ஆவர். இவர் உத்தரப் பிரதேசத்தில் 18வது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் உள்ள பெல்தாரா ரோடு (Belthara Road) தொகுதியில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3] இவர் சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் (Suheldev Bharatiya Samaj Party) கட்சியின் உறுப்பினராக உள்ளார்.[1][2][3]

ஆரம்ப வாழ்க்கை

ஹன்சு ராம் 1 சனவரி 1955 அன்று உத்தரப் பிரதேசம், ஆசாம்கர் (Azamgarh) பகுதியில் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார்.[1] இவருடைய தந்தையின் பெயர் லக்ராஜ். இவர் 1 மே 1963 அன்று சவிதா தேவி (Savita Devi) அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர்.[1]

கல்வி

ஹன்சு ராம் 1977 ஆம் ஆண்டு கோரக்பூரில் உள்ள மகாத்மா காந்தி போஸ்ட் கிராஜுவேட் கல்லூரியில் (Mahatma Gandhi Post Graduate College) கல்வியியல் பட்டம் (B.Ed.) பெற்றார்.[4]

பின்னர் இவர் கோரக்பூரில் உள்ள தீன் தயால் உபாத்யாய கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் (Deen Dayal Upadhyay Gorakhpur University) சேர்ந்து 1988 ஆம் ஆண்டு அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் (M.A. Political Science) பெற்றார்.[4]

பதவிகள்

எண் முதல் வரை பதவி குறிப்புகள்
01 2022 தற்போதும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Members of Uttar Pradesh Legislative Assembly". uplegisassembly.gov.in. Uttar Pradesh Legislative Assembly. Retrieved 4 June 2024.
  2. 2.0 2.1 "Hansu Ram". prsindia.org. PRS Legislative Research. Retrieved 4 June 2024.
  3. 3.0 3.1 "Hansu Ram, SBSP MLA from Belthara Road". ourneta.com. Retrieved 4 June 2024.
  4. 4.0 4.1 "Hansu Ram(Suheldev Bharatiya Samaj Party):Constituency- BELTHARA ROAD (SC)(BALIA)". myneta.info. Retrieved 4 June 2024.
"https://tamilar.wiki/w/index.php?title=ஹன்சு_ராம்&oldid=506841" இலிருந்து மீள்விக்கப்பட்டது