ஹலோ பார்ட்னர்
Jump to navigation
Jump to search
| ஹலோ பார்ட்னர் | |
|---|---|
| இயக்கம் | கே. கிருஷ்ணமூர்த்தி |
| தயாரிப்பு | கே. கிருஷ்ணமூர்த்தி ஸ்ரீ சித்ர மஹால் |
| கதை | அய்யாப்பிள்ளை |
| வசனம் | அய்யாப்பிள்ளை |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | நாகேஷ் விஜயலலிதா |
| வெளியீடு | செப்டம்பர் 9, 1972 |
| ஓட்டம் | . |
| நீளம் | 3981 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஹலோ பார்ட்னர் 1972-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-158. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)