(4538) விசுயானந்த்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

(4538) விசுயானந்த் என்பது சிறுகோள் படையில் உள்ள ஒரு சிறு கோள் ஆகும். இது அக்டோபர் 10, 1988 அன்று, கென்சோ சுசுகி என்ற ஜப்பான் அறிவியலாளரால் கண்டுபிடிக்கப்பட்டது.[1] இந்த கிரகம் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியக் கோள்களுக்கு இடையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டைச் சார்ந்த முன்னாள் உலக சதுரங்க விளையாட்டில் முதன்மையானவரான விசுவநாதன் ஆனந்த் பெயர் இதற்கு சூட்டப்பட்டு உள்ளது. [2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=(4538)_விசுயானந்த்&oldid=142866" இருந்து மீள்விக்கப்பட்டது