1ஆம் உலக சாரண ஜம்போறி
Jump to navigation
Jump to search
1ஆம் உலக சாரணப் பேரணித் திரட்டு | |||
---|---|---|---|
அமைவிடம் | ஒலிம்பியா,இலண்டன் | ||
நாடு | ஐக்கிய இராச்சியம் | ||
Date | 30 சூலை 1920 தொடக்கம் 8 ஆகஸ்ட் 1920 வரை | ||
Attendance | 8,000 சாரணர்கள் | ||
| |||
1ஆம் உலக சாரணப் பேரணித் திரட்டு (1st World Scout Jamboree) 1920 இல் இடம்பெற்ற முதலாவது உலக சாரணப் பேரணித் திரட்டு ஆகும். இது இங்கிலாந்து நாட்டின் ஒலிம்பியாவில்[1] இடம்பெற்றது. இதில் 8,000 சாரணர்கள் கலந்துகொண்டனர். 30 சூலை 1920 தொடக்கம் 8 ஆகஸ்ட் 1920 வரை இது இடம்பெற்றது. இங்குப் பேடன் பவல் உலகப் பிரதமச் சாரணராகப் பிரகடனப்படுத்தப்பட்டார்.[2] இதற்கென எந்தச் சின்னமும் வெளியிடப்படவில்லை.[3]
மேற்கோள்கள்
- ↑ Kuiper, Deborah (3 August 2007). "Arnold, 100, commemorates first world scout jamboree". The Cumberland News இம் மூலத்தில் இருந்து 28 September 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070928092008/http://www.cumberland-news.co.uk/news/viewarticle.aspx?id=527775. பார்த்த நாள்: 6 August 2007.
- ↑ John S. Wilson (1959), Scouting Round the World. First edition, Blandford Press. p. 62
- ↑ Officiële deelnemersinsignes Wereld Jamboree