1,2-டை புரோமோ ஈத்தேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,2-டை புரோமோ ஈத்தேன்
Skeletal formula of 1,2-dibromoethane
Skeletal formula of 1,2-dibromoethane with all explicit hydrogens added
Spacefill model of 1,2-dibromoethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டைபுரோமோயீத்தேன்[1]
வேறு பெயர்கள்
  • எத்திலீன் டைபுரோமைடு[1]
  • எத்திலீன் புரோமைடு[2]
  • கிளைக்கால் புரோமைடு[2]
இனங்காட்டிகள்
106-93-4 Yes check.svg.pngY
Abbreviations EDB[சான்று தேவை]
Beilstein Reference
605266
ChEBI CHEBI:28534 Yes check.svg.pngY
ChEMBL ChEMBL452370 Yes check.svg.pngY
ChemSpider 7551 Yes check.svg.pngY
EC number 203-444-5
InChI
  • InChI=1S/C2H4Br2/c3-1-2-4/h1-2H2 Yes check.svg.pngY
    Key: PAAZPARNPHGIKF-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
ம.பா.த Ethylene+Dibromide
பப்கெம் 7839
வே.ந.வி.ப எண் KH9275000
  • BrCCBr
UNII 1N41638RNO N
UN number 1605
பண்புகள்
C2H4Br2
வாய்ப்பாட்டு எடை 187.86 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
மணம் இலேசான இனிப்பு[2]
அடர்த்தி 2.18 கி மில்லி−1
உருகுநிலை 9.4 முதல் 10.2 °C; 48.8 முதல் 50.3 °F; 282.5 முதல் 283.3 K
கொதிநிலை 129 முதல் 133 °C; 264 முதல் 271 °F; 402 முதல் 406 K
0.4% (20 °C)[2]
மட. P 2.024
ஆவியமுக்கம் 1.56 கிலோபாசுக்கல்
14 μமோல் பாசுக்கல் கிலோகிராம்−1
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.539
வெப்பவேதியியல்
Std enthalpy of
combustion
ΔcHo298
−1.2419–−1.2387 மெகாயூல் மோல்−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
223.30 J கெல்வின்−1 மோல்−1
வெப்பக் கொண்மை, C 134.7 J கெல்வின்−1 மோல்−1
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் புற்றுநோய் ஊக்கி[2]
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS) The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H311, H315, H319, H331, H335, H350, H411
P261, P273, P280, P301+310, P305+351+338
தீப்பற்றும் வெப்பநிலை 104 °C (219 °F; 377 K)
Lethal dose or concentration (LD, LC):
  • 55.0 மில்லி கிராம். கிலோகிராம்−1 (வாய்வழி, முயல்)
  • 79.0 மில்லி கிராம். கிலோகிராம்−1 (வாய்வழி கோழி)
  • 110.0 மில்லி கிராம். கிலோகிராம்−1 (வாய்வழி கினியா பன்றி)
  • 130.0 மில்லி கிராம். கிலோகிராம்−1 (வாய்வழி,காடை)
  • 300.0 மில்லி கிராம். கிலோகிராம்−1 (முயல் தோல்)
மில்லியனுக்கு 1831 பகுதிகள் (எலி, 30 நிமிடம்)
மில்லியனுக்கு 691 பகுதிகள் (எலி, 1 மணி நேரம்)[3]
மில்லியனுக்கு 200 பகுதிகள் (எலி, 8 மணி நேரம்)
மில்லியனுக்கு 400 பகுதிகள் (கினியா பன்றி, 3 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA மில்லியனுக்கு 20 பகுதிகள் [5 நிமிடம் -அதிகபட்ச உச்சம்][2]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
மில்லியனுக்கு 0.045 பகுதிகள் [2]
உடனடி அபாயம்
[மில்லியனுக்கு 100 பகுதிகள்][2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1,2-டைபுரோமோயீத்தேன் (1,2-Dibromoethane) என்பது C2H4Br2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். எத்திலீன் டைபுரோமைடு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். சுவடு அளவு கடலில் இயற்கையாகவே இக்கரிம புரோமின் சேர்மம் கிடைக்கிறது. அல்கா எனப்படும் பாசிகளிலிருந்தும் கெல்ப் எனப்படும் பழுப்புப் பாசி இனங்களிலும் கடலில் இச்சேர்மம் சிறிதளவு தோன்றுகிறது என்றாலும் முக்கியமாக செயற்கை முறையில் தயாரிக்கப்படுகிறது. இலேசான இனிப்பு வாசனையுடன் அடர்த்தியான நிறமற்ற திரவமாக 1,2-டைபுரோமோயீத்தேன் காணப்படுகிறது. மேலும், மில்லியனுக்கு 10 பகுதிகள் என்ற அளவில் கண்டறியப்படுகிறது. பரவலாகப் பயன்படுத்தப்படும் 1,2-டைபுரோமோயீத்தேன் சில நேரங்களில் சர்ச்சைக்குரிய புகையூட்டியாக கருதப்படுகிறது[4]. எரித்தல் வினைக்கு உட்படும்போது அரிக்கும் தன்மை கொண்ட ஐதரசன் புரோமைடு வாயுவை உருவாக்குகிறது[5].

தயாரிப்பு

எத்திலீன் வாயுவுடன் புரோமின் வினைபுரிவதால் 1,2-டைபுரோமோயீத்தேன் உருவாகிறது[6]:

CH2=CH2 + Br2 → BrCH2–CH2Br

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Front Matter". Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. p. 657. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0270". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  3. 3.0 3.1 "எத்திலீன் டைபுரோமைடு". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  4. Dagani, M. J.; Barda, H. J.; Benya, T. J.; Sanders, D. C. (2005), "Bromine Compounds", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/14356007.a04_405
  5. "Safety Data Sheet for CAS-No.:106-93-4 Ethylene dibromide".
  6. "Preparation and purification of 1,2-dibromoethane". Synlett 28: 49–51. 2017. https://www.thieme-connect.de/media/synlett/201713/supmat/sup_st-2017-b0194-l_10-1055_s-0036-1588180.pdf. 

புற இணைப்புகள்

"https://wiki1.tamilar.wiki/index.php?title=1,2-டை_புரோமோ_ஈத்தேன்&oldid=144546" இருந்து மீள்விக்கப்பட்டது