1,4-வளையயெக்சேன் டையோன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
1,4-வளையயெக்சேன் டையோன்
1,4-Cyclohexanedione[1]
Chemical structure of Cyclohexanedione
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
வளையயெக்சேன்-1,4-டையோன்
இனங்காட்டிகள்
637-88-7 Yes check.svg.pngY
3DMet B01109
Beilstein Reference
774152
ChEBI CHEBI:28286 Yes check.svg.pngY
ChemSpider 11995 Yes check.svg.pngY
EC number 211-306-0
Gmelin Reference
101292
InChI
  • InChI=1S/C6H8O2/c7-5-1-2-6(8)4-3-5/h1-4H2 Yes check.svg.pngY
    Key: DCZFGQYXRKMVFG-UHFFFAOYSA-N Yes check.svg.pngY
  • InChI=1/C6H8O2/c7-5-1-2-6(8)4-3-5/h1-4H2
    Key: DCZFGQYXRKMVFG-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
KEGG ChEMBL{{{ChEMBL}}}
பப்கெம் 12511
  • C1CC(=O)CCC1=O
UNII BJS27Z99AM Yes check.svg.pngY
பண்புகள்
C6H8O2
வாய்ப்பாட்டு எடை 112.127 கி/மோல்
உருகுநிலை 77 முதல் 78.5 °C (170.6 முதல் 173.3 °F; 350.1 முதல் 351.6 K)
கொதிநிலை 130 முதல் 133 °C (266 முதல் 271 °F; 403 முதல் 406 K) (20 மிமீ.)
நன்றாகக் கரையும்
கரைதிறன் எத்தனாலில் கரையும். டை எத்தில் ஈதரில் கரையாது.
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405
தீப்பற்றும் வெப்பநிலை 132 °C (270 °F; 405 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுYes check.svg.pngY/N?)

1,4-வளையயெக்சேன் டையோன் (1,4-Cyclohexanedione) என்ற கரிமச் சேர்மம் (CH2)4(CO)2 மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் காணப்படும் இச்சேர்மம் வளையயெக்சேன் டையோன் சேர்மத்தின் மூன்று கூட்டுச்சமநிலைகளில் ஒன்றாகும். இந்த குறிப்பிட்ட இருகீட்டோன் சேர்மம் மிகவும் சிக்கலான மூலக்கூறுகளின் தொகுப்பில் ஒரு கட்டுமானத் தொகுதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு

சக்சினிக் அமிலத்தின் ஈரெசுத்தர்களிலிருந்து இரண்டு படிகளில் 1,4-வளையயெக்சேன் டையோன் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக கார நிபந்தனைகளின் கீழ், ஈரெத்தில் எசுத்தர் ஒடுக்கமடைந்து வளையயெக்சீன் டையோல் வழிப்பெறுதியான ஈரெத்தில்சக்சினோயில்சக்சினேட்டைக் கொடுக்கிறது. இவ்வினை முதல் படிநிலையாகும். இரண்டாவது படிநிலையில் இந்த இடைநிலை நீராற்பகுப்புக்கும் கார்பாக்சில் நீக்கவினைக்கும் உட்பட்டு தேவையான 1,4-வளையயெக்சேன் டையோன் தயாரிக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. MSDS for 1,4-Cyclohexanedione
  2. Nielsen, Arnold T.; Carpenter, Wayne R. (1965). "1,4-Cyclohexanedione". Organic Syntheses 45: 25. doi:10.15227/orgsyn.045.0025.