110 மற்றும் 112 ஹார்லி தெரு
Jump to navigation
Jump to search
110 மற்றும் 112 ஆர்லி தெரு (110 and 112 Harley Street) என்பவை லண்டனின் ஒரு பகுதியான வெசுட்மின்சுடர் நகரத்தின், ஆர்லி தெருவில் இரண்டாம் தரநிலையாகப் பட்டியலிடப்பட்ட மேல்தளம் கொண்டுள்ள வீடுகளாகும். இந்த குடியிருப்புக்கள் 1777 ஆம் ஆண்டில் போர்ட்லேண்ட் தோட்டத்தின் (இப்போது ஓவர்ட் டி வால்டன் குடும்பத்தினரின் சொத்து) ஒரு பகுதியாக அமைக்கப்பட்டன. அநேகமாக யான் ஒயிட் மற்றும் சர் வில்லியம் சேம்பர்சு உடன், பிளாசுடெரர் தாமசு காலின்சு ஆகியோரால் இது உருவாக்கப்பட்டது.[1]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
பொதுவகத்தில் Harley Street தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.