13ஆம் உலக சாரண ஜம்போறி
Jump to navigation
Jump to search
13ஆம் உலக சாரண ஜம்போறி | |||
---|---|---|---|
அமைவிடம் | அசகிரி மேட்டுநிலம், ஃவூஜி மலை, | ||
நாடு | யப்பான் | ||
Date | 1971, ஆகஸ்ட், 2 - 10 | ||
Attendance | 23,758 பேர் | ||
| |||
13ஆம் உலக சாரண ஜம்போறி என்பது 1971 இல் இடம்பெற்ற உலக சாரணர் ஜம்போறி ஆகும். இது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தொகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை நடைபெற்றது. இது சப்பானில் நடைபெற்றது. இதில் 23,758 பேர் கலந்துகொண்டனர். [1]
மேற்கோள்கள்
- ↑ "Jamborees History / World Jamboree / World Events / Events / Information & Events / Home - World Organization of the Scout Movement". Archived from the original on 2006-09-08. பார்க்கப்பட்ட நாள் 2017-05-08.