1530 இல் இந்தியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Year in India1530 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.[1][2]

நிகழ்வுகள்

  • பாபர் தனது சுயசாிதையான பாபா் நாமாவை எழுதி முடித்தாா். இதில் சமூகம், அரசியல், பொருளியல், வரலாறு, புவியியல், இயற்கை, தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியன பற்றி எடுத்துரைத்தாா்.
  • முகலாய பேரரசர் பாபருடைய இறப்பிற்கு பிறகு, ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தாா்.

பிறப்பு

மரணங்கள்

  • டிசம்பர் 26 – முகலாய பேரரசா் பாபர் இறந்தாா். (1483 இல் பிறப்பு)

மேலும் காண்க

  • இந்திய வரலாற்றின் காலக்கோடு

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=1530_இல்_இந்தியா&oldid=145956" இருந்து மீள்விக்கப்பட்டது