1531
Jump to navigation
Jump to search
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1531 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1531 MDXXXI |
| திருவள்ளுவர் ஆண்டு | 1562 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2284 |
| அர்மீனிய நாட்காட்டி | 980 ԹՎ ՋՁ |
| சீன நாட்காட்டி | 4227-4228 |
| எபிரேய நாட்காட்டி | 5290-5291 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1586-1587 1453-1454 4632-4633 |
| இரானிய நாட்காட்டி | 909-910 |
| இசுலாமிய நாட்காட்டி | 937 – 938 |
| சப்பானிய நாட்காட்டி | Kyōroku 4 (享禄4年) |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1781 |
| யூலியன் நாட்காட்டி | 1531 MDXXXI |
| கொரிய நாட்காட்டி | 3864 |
ஆண்டு 1531 (MDXXXI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் துவங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
- சனவரி 26 - போர்த்துகல், லிஸ்பன் நகரில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டதில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.[1]
- ஏப்ரல் - பெருவின் புனா தீவில் உள்ளூர் பழங்குடியினருடன் இடம்பெற்ற சமரில் பிரான்சிஸ்கோ பிசாரோ வெற்றி பெற்றார்.[2]
- ஹேலியின் வால்வெள்ளி தோன்றியது.
- பிரான்சிசுக்கோ டெ மொண்டேஜோ எசுப்பானியர்களின் ஆட்சியில் இருந்த யுகட்டானின் தலைநகராக சிச்சென் இட்சாவை அறிவித்தார்.
- செருமனியின் சில்ட்டாக் நகரில் சூனியக்காரிகள் வேட்டை இடம்பெற்றது.
பிறப்புகள்
இறப்புகள்
- வல்லபாச்சார்யா, இந்திய மெய்யியலாளர் (பி. 1479)
மேற்கோள்கள்
- ↑ Bharatdwaj, K. (2006). Physical Geography: Introduction To Earth. Discovery Publishing House. p. 275. ISBN 9788183561631.
- ↑ Prescott, W.H., 2011, The History of the Conquest of Peru, Digireads.com Publishing, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781420941142