1533 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1533 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
- அலாவுதீன் ஃபிருஸ் ஷா, அவரது தந்தையின் (நசீருதீன் நஸ்ரத் ஷா) மரணத்தை தொடா்ந்து வங்காள சுல்தானிய ஆட்சியாளர் ஆனார்.
- கியாசூடின் மஹ்முத் ஷா, அவரது மருமகனின் (அலவுதீன் ஃபிருஸ் ஷா) படுகொலைக்குப் பின்னர் வங்காள சுல்தானிய ஆட்சியாளராக ஆனார்
பிறப்பு
- எழுத்தாளர் சாந்த் ஏக்நாத் பைதான் எனுமிடத்தில் பிறந்தாா். (1599 இறந்தார்) [1]
இறப்புகள்
- வங்காள சுல்தான் - நசுருதீன் நஸ்ரத் ஷா
- வங்காள சுல்தான் - அலாவுதீன் ஃபிருஸ் ஷா
மேலும் காண்க
- இந்திய வரலாற்றின் காலக்கோடு
ஆதாரங்கள்
- ↑ "Sant Eknath Maharaj". Archived from the original on 6 சூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 3 July 2013.