1565 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1565 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
நிகழ்வுகள்
- அலிய ராம ராயனின் மரணத்தைத் தொடா்ந்து, விஜயநகர பேரரசின் மன்னனாக திருமலை தேவ ராயன் பொறுப்பெற்றாா்.(1572 வரை)[1]
- 26 ஜனவரி – தலைக்கோட்டை போாின் முடிவு விஜயநகர பேரரசை நிலைக்குலைய செய்தது.[2]
பிறப்பு
- கோல்கொண்டா மற்றும் ஹைதராபாத் நகரை நிா்மாணித்தவரும், கோல்கொண்டா சுல்தானியத்தின் ஐந்தாவது குதுப் ஷாஹி சுல்தான் என்றழைக்கக்கூடிய முகமது குலி குதுப் ஷா பிறந்தாா். (1612 இல் இறந்தார்)
மரணங்கள்
- அலியா ராம ராயன் என்பவா், விஜயநகர பேரரசின் ஆரவீடு மரபின் மூதாதையர் ஆவாா்.
பாா்வை
மேலும் காண்க
- காலக்கெடு இந்திய வரலாறு