1860 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1860 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
- அரச பிரதிநிதி சார்லஸ் கானிங் பிரபு
நிகழ்வுகள்
- ஆங்கிலேயா்களுக்கும், ஹைதராபாத் நிஜாம்க்கும் இடையே ஒரு புதிய ஒப்பந்தம் (1857 ஆம் ஆண்டு நடந்த புரட்சியின் போது நட்புடன் இருந்தாா்) கையெழுத்தானது.[1]
பிறப்பு
- 10 ஆகஸ்ட் – இந்திய பாரம்பாிய இசைக்கலைஞா், விஷ்ணு நாராயண் பாட்காண்டே பிறந்தாா். (இறந்து 1936).
பாா்வை
- ↑ Everyman's Dictionary of Dates; 6th ed.