1871 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1871 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
- அரச பிரதிநிதி, ரிச்சர்ட் போர்க், 6 ஏரல், மாயோ,
நிகழ்வுகள்
- அக்டோபர் 12 – Criminal Tribes Act (CTA) இயற்றப்பட்ட பிரித்தானிய ஆட்சி அக்டோபர் 12 - இந்தியாவில் பிரித்தானிய ஆட்சியில் இயற்றப்பட்ட குற்றவியல் பழங்குடியினர் சட்டத்தின் (சி.டி.ஏ.) படி, 160 சமுதாயங்கள் "குற்றவியல் பழங்குடிகள்", அதாவது பரம்பரைக் குற்றவாளிகள் என பெயரிடப்பட்டது. 1949 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு இது அகற்றப்பட்டது.