1871 திசம்பர் 12 கதிரவ மறைப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox solar eclipse முழுமையான கதிரவ மறைப்பு ஒன்று 1871 திசம்பர் 12 இல் நிகழ்ந்தது. புவிக்கும் கதிரவனுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இடம்பெறுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனுடையதை விட அதிகமாக இருக்கும் போது முழுமையான மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் நேர்க் கதிர்கள் அனைத்தும் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு புவி இரவாகிறது. முழுமையான மறைப்பு புவியின் மேற்பரப்பு முழுவதும் ஒரு குறுகிய பாதையில் நிகழ்கிறது, பகுதி சூரிய மறைப்பு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தை சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.

அவதானிப்புகள்

படிமம்:Solar eclipse 1871Dec12-Lord Lindsay.png படிமம்:Astronomy; the corona of the sun, viewed during a total sola Wellcome V0024739.jpg

தொடர்பான மறைப்புகள்

சாரோசு 130

வார்ப்புரு:Solar Saros series 130

மேற்கோள்கள்

  1. John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 34

உசாத்துணைகள்

  • NASA chart graphics
  • Sketch of Solar Corona 1871 December 12
  • Mabel Loomis Todd (1900). Total Eclipses of the Sun. Little, Brown.


Mlogo.png
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.