1876 இல் இந்தியா
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Year in India1876 இல் இந்தியாவில் நடந்த நிகழ்வுகள்.
பதவி
- அரச பிரதிநிதி, தாமஸ் பேரிங், முதலாம் நாா்த்புருக்
- அரச பிரதிநிதி, ராபர்ட் புல்வெர்-லிட்டன் பிரபு, முதலாம் ஏரல் லிட்டன், (12 ஏப்ரல்)
நிகழ்வுகள்
- 1 மே– இராணி விக்டோரியா "இந்தியாவின் பேரரசி" என பிரகடனம் செய்யப்படுகிறது.
பிறப்பு
- 15 செப்டம்பர் – நாவலாசிரியர், சரத்சந்திர சட்டா்ஜி பிறந்தாா். (டி.1938).
- 25 டிசம்பர் – அரசியல்வாதியும் பாகிஸ்தானை நிறுவியவாருமான, முஹம்மது அலி ஜின்னா பிறந்தாா் . (டி.1948 ஆம் ஆண்டு).