18 படிகள்
Jump to navigation
Jump to search
18 படிகள் அல்லது 18 தத்துவங்கள் என்பது நாம் இறைநிலையை அடைய நம் வாழ்வில் உணர வேண்டிய யோக நிலைகளைக் குறிக்கும் வகையில், ஐயப்பன் கோயில்களில், 18 படிக்கட்டுகள் கொண்ட அமைப்பின் மூலம் நமக்கு உணர்த்தப்படும் தத்துவங்கள் ஆகும். அவை கீழே வருமாறு:
- பிறப்பு நிலையற்றது
- சாங்கிய யோகம்
- கர்ம யோகம்
- ஞான யோகம்
- சன்னியாசி யோகம்
- தியான யோகம்
- ஞான விஞ்ஞான யோகம்
- அட்சர பிரம்ம யோகம்
- ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்
- விபூதி யோகம்
- விஸ்வரூப தரிசன யோகம்
- பக்தி யோகம்
- சேஷத்ர விபாக யோகம்
- குணத்ரய விபாக யோகம்
- புருஷோத்தம யோகம்
- தைவாசுரஸம்பத் விபாக யோகம்
- சிராத்தாதரய விபாக யோகம்
- மோட்ச சன்னியாச யோகம்[1]
மேற்கோள்கள்
- ↑ "சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் வரலாறும், சிறப்புகளும்". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-01-04.