1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox Aircraft occurrence

1930 எயார் யூனியன் பார்மேன் கோலியாத் விபத்து (1930 Air Union Farman Goliath crash) எனும் இவ்வானூர்தி விபத்து, 1930, பிப்ரவரி 10-ம் நாள் ஏற்பட்டது. 'எயார் யூனியன்' (Air Union) நிறுனத்தின் கீழ் இயங்கிவந்த 'பார்மேன் எப்.63 கோலியாத்' (Farman F.63 Goliath) வகையைச் சேர்ந்த இந்த வானூர்தி, வால் பகுதியின் கட்டமைப்பு பழுதடைந்து கட்டுப்பாட்டை இழந்த அதே வேளையில் தரையிறக்க முயன்றபோது விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இங்கிலாந்தின் தென்கிழக்கு பிராந்தியத்தில் அமைந்துள்ள மார்டன் வானூர்தி தளத்தில் (Marden Airfield) நிகழ்ந்த இவ்விபத்தில், 2-பேர் பலியானார்கள், 4-பேர்கள் காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்). 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.