1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Infobox Airliner accident 1931 அவ்ரோ பத்து தென் மேகத்தில் காணாமல் போன சம்பவம் (1931 Avro Ten Southern Cloud disappearance, or (Southern Cloud,) எனும் இந்த வானூர்தி விபத்து சம்பவம், 1931-ம் ஆண்டு, மார்ச்சு சு 21-ம் நாளன்று நடந்தேறியது.[1][2][3] ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலுள்ள பனி மலைகள் நிறைந்த (35° 59′ 58.02″ தெ, 148° 19′ 46.5″ கி) பிராந்தியத்தில் நிகழ்ந்த இச்சம்பவம், மோசமான வானிலைக் காரணமாக நிகழ்ந்துள்ளதாக அறியப்பட்டது.[4] விபத்தில் சிக்கிய ஆத்திரேலியத் தேசிய ஏயார்வேசுக்கு சொந்தமான "அவ்ரோ 618 பத்து" (பதிவு VH-UMF) என்ற இவ்வானூர்தி மூன்று இயந்திரங்கள் வானூர்தியாகும். இது, ஆத்திரேலிய தேசிய ஏயர்வேசு 1930 களின் தொடக்கத்தில் ஆரம்பித்து, ஆத்திரேலியாவின் இரு நகரங்களுக்கிடையே பல சேவைகளில் ஈடுபட்டுள்ளது.[5]
மேற்கோள்கள்
- ↑ "PLANE MISSING.Southern Cloud Lost in Rain. GRAVE ANXIETY. Plans for an Extensive Search.". The Brisbane Courier: pp. 11. 23 March 1931. https://trove.nla.gov.au/newspaper/article/21680601/1680318.
- ↑ "From the Archives, 1958: The Southern Cloud mystery solved after 27 years". The Age. 29 October 1958. https://www.smh.com.au/national/from-the-archives-1958-the-southern-cloud-mystery-solved-after-27-years-20191025-p5344f.html.
- ↑ ABC Television – 7:30 Report 30 October 2008
- ↑ "Into The Abyss & Back" (PDF). Flight Safety Magazine. சூலை–ஆகத்து 2006. Archived from the original (PDF) on 9 ஆகத்து 2008. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2009.
- ↑ "Southern Cloud clock". www.nma.gov.au (ஆங்கிலம்). 6 September 2006. Archived from the original on 2014-02-27. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.