1951 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Asiad infobox முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (I Asian Games) (ஆசியன் விளையாட்டுப் போட்டிகள்)' மார்ச் 4, 1951 முதல் மார்ச் 11, 1951 வரை இந்தியாவில், புது டில்லியில் நடைபெற்றது. இதில் 11 ஆசிய நாடுகள் பங்கேற்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 6 விளையாட்டுகள் இடம்பெற்றன.
பங்குபெற்ற நாடுகள்
- வார்ப்புரு:AFG
மியான்மர்
இந்தோனேசியா
ஈரான்
சப்பான்
பிலிப்பீன்சு
சிங்கப்பூர்
தாய்லாந்து
இந்தியா
இலங்கை
- வார்ப்புரு:NPL
மொத்தப் பதக்கங்கள்
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 57
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 57
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 55
- மொத்தப் பதக்கங்கள் - 169
விளையாட்டுக்கள்
அதிகாரபூர்வமாக 6 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- சைக்கிள் ஓட்டம்
நாடுகள் பெற்ற பதக்கங்கள்
1 | ஜப்பான் | 24 | 21 | 15 | 60 |
2 | இந்தியா | 15 | 16 | 20 | 51 |
3 | ஈரான் | 8 | 6 | 2 | 16 |
4 | சிங்கப்பூர் | 5 | 7 | 2 | 14 |
5 | பிலிப்பைன்சு | 5 | 6 | 8 | 19 |
6 | இலங்கை | 0 | 1 | 0 | 1 |
7 | இந்தோனேசியா | 0 | 0 | 5 | 5 |
8 | பர்மா | 0 | 0 | 3 | 3 |
மொத்தம் | 57 | 57 | 55 | 169 | |
---|---|---|---|---|---|
சான்று[1] |