1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Infobox country at games

1954 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா (India at the 1954 Asian Games) பங்கேற்று ஐந்தாவது இடம் பிடித்தது. 1954 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி முதல் மே மாதம் 9 ஆம் தேதி வரை ஆசிய விளையாட்டுப் போட்டிகள் பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமான மணிலா நகரில் நடைபெற்றது. 18 நாடுகளைச் சேர்ந்த 970 தடகள வீரர்கள் இப்போட்டியில் பங்கேற்று விளையாடினர். இந்தியா 5 தங்கப் பதக்கங்களை வென்று 5 ஆம் இடத்தைப் பிடித்தது.[1]

பதக்கப் பட்டியல்

விளையாட்டு வாரியாகப் பதக்கங்கங்கள்
விளையாட்டு படிமம்:Gold medal icon.svg படிமம்:Silver medal icon.svg படிமம்:Bronze medal icon.svg Total
தடகளம் 5 3 6 14
மல்யுத்தம் 0 1 1 2
நீரில் குதித்தல் 0 0 1 1
Total 5 4 8 17

மேற்கோள்கள்