1958 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
Jump to navigation
Jump to search
வார்ப்புரு:Asiad infobox மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், (III Asian Games) மே 24 1958 முதல், சூன் 1 1958 வரை யப்பான் டோக்கியோவில் நடைபெற்றது. இதில் 19 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 1820 வீரர்கள் பங்கேற்றனர். மூன்றாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 13 விளையாட்டுகள் இடம்பெற்றன. ஹொக்கி, மேசைப்பந்து, டெனிஸ், கரப்பந்து ஆகிய விளையாட்டுகள் சேர்க்கப்பட்டன.
பங்குபெற்ற நாடுகள்
- வார்ப்புரு:AFG
மியான்மர்
இந்தோனேசியா
ஈரான்
சப்பான்
பிலிப்பீன்சு
சிங்கப்பூர்
தாய்லாந்து
இந்தியா
இலங்கை
- வார்ப்புரு:NPL
- பாகிஸ்தான்
- இஸ்ரேல்
- கொரியா
- புரூணை
- சீனா
- ஹொங்கொங்
- வியட்நாம்
- கம்போடியா
- மலாயா
மொத்தப் பதக்கங்கள்
- போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 113
- வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 113
- வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 127
- மொத்தப் பதக்கங்கள் - 353
விளையாட்டுக்கள்
அதிகாரபூர்வமாக 13 விளையாட்டுக்கள் இடம்பெற்றன. அவை:
- தடகளம்
- கூடைப் பந்து
- காற்பந்தாட்டம்
- நீச்சற் போட்டி
- பாரம்தூக்குதல்
- குத்துச்சண்டை
- துப்பாக்கிச்சுடு
- மற்போர்
- சைக்கிள் ஓட்டம்
- ஹொக்கி
- மேசைப்பந்து[1]
- டெனிஸ்[2]
- கரப்பந்து
நாடுகள் பெற்ற பதக்கங்கள்
நடத்திய நாடு: சப்பான்
1 | ![]() |
67 | 41 | 30 | 138 |
2 | படிமம்:Flag of the Philippines (navy blue).svg பிலிப்பீன்சு | 8 | 19 | 21 | 48 |
3 | வார்ப்புரு:KOR | 8 | 7 | 12 | 27 |
4 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் சீனக் குடியரசு | 6 | 11 | 17 | 34 |
5 | ![]() |
6 | 11 | 9 | 26 |
6 | ![]() |
5 | 4 | 4 | 13 |
7 | வார்ப்புரு:IRI | 4 | 6 | 6 | 16 |
8 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் தெற்கு வியட்நாம் | 2 | 0 | 3 | 5 |
9 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் பர்மா | 1 | 2 | 1 | 4 |
10 | ![]() |
1 | 1 | 2 | 4 |
11 | ![]() |
1 | 0 | 1 | 2 |
12 | ![]() |
0 | 2 | 4 | 6 |
13 | ![]() |
0 | 1 | 3 | 4 |
14 | ![]() |
0 | 1 | 1 | 2 |
15 | வார்ப்புரு:நாட்டுத் தகவல் மலாயா | 0 | 0 | 3 | 3 |
16 | வார்ப்புரு:ISR | 0 | 0 | 2 | 2 |
மொத்தம் | 113 | 113 | 127 | 353 |
---|
மேற்கோள்கள்
- ↑ "Table tennis at the 1988 Seoul Summer Games – Overview". Sports Reference. Archived from the original on 17 April 2020. பார்க்கப்பட்ட நாள் 4 January 2014.
- ↑ "2 More Olympic Games". The New York Times. October 2, 1981. https://www.nytimes.com/1981/10/02/sports/2-more-olympic-games.html.
வெளி இணைப்புகள்
- Olympic Council of Asia - Third Asian Games - (ஆங்கில மொழியில்)