1958 உலகக்கோப்பை காற்பந்து
வார்ப்புரு:Infobox international football competition 1958 உலகக்கோப்பை காற்பந்து அல்லது 1958 பிஃபா உலகக்கோப்பை (1958 FIFA World Cup) என்பது பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் ஆண்களுக்கான உலகக்கோப்பை காற்பந்து போட்டியின் ஐந்தாவது பதிப்பாகும். இப்போட்டிகள் 1958 சூன் 8 முதல் சூன் 29 வரை சுவீடனில் நடைபெற்றன. நோர்டிக் நாடு ஒன்றில் உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகள் நடைபெற்றது இதுவே முதல் தடவையாகும். இறுதிப் போட்டியில் பிரேசில் அணி 5–2 என்ற கணக்கில் சுவீடனை வென்று தனது முதலாவது உலகக்கோப்பையைப் பெற்றுக் கொண்டது. இச்சுற்றுப் போட்டியிலேயே 17-அகவை கொண்ட பெலே தனது முதலாவது உலகக்கோப்பை போட்டியில் பங்குபற்றினார். வேல்சு, வட அயர்லாந்து, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகள் முதல் தடவையாக உலகக்கோப்பைப் போட்டிகளில் விளையாடின. வேல்சு அணி இதற்குப் பின்னர் 2022 உலகக்கோப்பைப் போட்டிகளிலேயே பங்குபற்றியது.
தகுதி பெற்ற அணிகள்
பின்வரும் 16 அணிகள் இச்சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன: வார்ப்புரு:Col begin வார்ப்புரு:Col-4 ஆசியா (0)
- எந்த அணியும் தகுதி பெறவில்லை
ஆப்பிரிக்கா (0)
- எந்த அணியும் தகுதி பெறவில்லை
வார்ப்புரு:Col-4 வட அமெரிக்கா, கரிபியன் (1)
தென்னமெரிக்கா (3)
வார்ப்புரு:Col-4 ஐரோப்பா (12)
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:நாட்டுத் தகவல் SCO
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb (நடத்தும் நாடு)
- வார்ப்புரு:Fb
- வார்ப்புரு:Fb (1954 வாகையாளர்)
- வார்ப்புரு:Fb
குழு நிலை
குழு 1
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.
<section begin=1-1 />வார்ப்புரு:Football box<section end=1-1 />
<section begin=1-2 />வார்ப்புரு:Football box<section end=1-2 />
<section begin=1-3 />வார்ப்புரு:Football box<section end=1-3 />
<section begin=1-4 />வார்ப்புரு:Football box<section end=1-4 />
<section begin=1-5 />வார்ப்புரு:Football box<section end=1-5 />
<section begin=1-6 />வார்ப்புரு:Football box<section end=1-6 />
மிகைநிலை ஆட்டம்
<section begin=1-PO />வார்ப்புரு:Football box<section end=1-PO />
குழு 2
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் முடிவு செய்யப்பட்டது.
<section begin=2-1 />வார்ப்புரு:Football box<section end=2-1 />
<section begin=2-2 />வார்ப்புரு:Football box<section end=2-2 />
<section begin=2-3 />வார்ப்புரு:Football box<section end=2-3 />
<section begin=2-4 />வார்ப்புரு:Football box<section end=2-4 />
<section begin=2-5 />வார்ப்புரு:Football box<section end=2-5 />
<section begin=2-6 />வார்ப்புரு:Football box<section end=2-6 />
குழு 3
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
<section begin=3-1 />வார்ப்புரு:Football box<section end=3-1 />
<section begin=3-2 />வார்ப்புரு:Football box<section end=3-2 />
<section begin=3-3 />வார்ப்புரு:Football box<section end=3-3 />
<section begin=3-4 />வார்ப்புரு:Football box<section end=3-4 />
<section begin=3-5 />வார்ப்புரு:Football box<section end=3-5 />
<section begin=3-6 />வார்ப்புரு:Football box<section end=3-6 />
மிகைநிலை ஆட்டம்
<section begin=3-PO />வார்ப்புரு:Football box<section end=3-PO />
குழு 4
<section begin=Standings />Script error: No such module "Sports table".<section end=Standings />
- இரண்டாவது இடம் மிகைநிலை ஆட்டம் மூலம் தீர்மானிக்கப்பட்டது.
<section begin=4-1 />வார்ப்புரு:Football box<section end=4-1 />
<section begin=4-2 />வார்ப்புரு:Football box<section end=4-2 />
<section begin=4-3 />வார்ப்புரு:Football box<section end=4-3 />
<section begin=4-4 />வார்ப்புரு:Football box<section end=4-4 />
<section begin=4-5 />வார்ப்புரு:Football box<section end=4-5 />
<section begin=4-6 />வார்ப்புரு:Football box<section end=4-6 />
மிகைநிலை ஆட்டம்
<section begin=4-PO />வார்ப்புரு:Football box<section end=4-PO />
வெளியேற்ற நிலை
கட்டம்
<section begin=Bracket />வார்ப்புரு:Round8<section end=Bracket />
காலிறுதிகள்
<section begin=QF1 />வார்ப்புரு:Football box<section end=QF1 />
<section begin=QF2 />வார்ப்புரு:Football box<section end=QF2 />
<section begin=QF3 />வார்ப்புரு:Football box<section end=QF3 />
<section begin=QF4 />வார்ப்புரு:Football box<section end=QF4 />
அரையிறுதிகள்
<section begin=SF1 />வார்ப்புரு:Football box<section end=SF1 />
<section begin=SF2 />வார்ப்புரு:Football box<section end=SF2 />
மூன்றாம் இடம்
<section begin=TPP />வார்ப்புரு:Football box<section end=TPP />
இறுதி
<section begin=Final />வார்ப்புரு:Footballbox<section end=Final />
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- 1958 FIFA World Cup Sweden , FIFA.com
- Details at RSSSF