1984 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984

← 1979 22 ஆகத்து 1984 1987 →
  படிமம்:R Venkataraman (cropped).jpg
வேட்பாளர் ரா. வெங்கட்ராமன் பா. ச. காம்ப்ளே
கட்சி வார்ப்புரு:Infobox election/shortname வார்ப்புரு:Infobox election/shortname
சொந்த மாநிலம் தமிழ்நாடு மராட்டியம்

தேர்வு வாக்குகள்
508 207
விழுக்காடு 71.05% 28.95%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

முகம்மது இதயத்துல்லா
வார்ப்புரு:Infobox election/shortname

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

ரா. வெங்கட்ராமன்
வார்ப்புரு:Infobox election/shortname

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984 என்பது 22 ஆகத்து 1984 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. தேர்தலில் பி. சி. காம்ப்ளேவை தோற்கடித்து ரா. வெங்கடராமன் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

முடிவுகள்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1984-முடிவுகள்

வேட்பாளர்
கட்சி
மொத்த வாக்குகள்
வாக்குகள் விகிதம்
ரா. வெங்கட்ராமன் இந்திய தேசிய காங்கிரசு 508 71.05
பா. ச. காம்ப்ளி இந்திய குடியரசுக் கட்சி (காம்ப்ளி) 207 28.95
மொத்தம் 715 100.00
செல்லத்தக்க வாக்குகள் 715 95.97
செல்லாத வாக்குகள் 30 4.03
பதிவான வாக்குகள் 745 94.54
வாக்களிக்காதவர் 43 5.46
வாக்காளர்கள் 788

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வார்ப்புரு:இந்தியத் தேர்தல்கள்