1984 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வார்ப்புரு:Asiad infobox 1984 தெற்காசிய விளையாடுப் போட்டிகள் அல்லது முதலாவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் (1st SAF Games) நேபாளத் தலைநகர் கத்மண்டுவில் 1984 செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 23 வரை தொடர்ச்சியாக ஆறு நாட்கள் நடைபெற்றது[1]. முதற்தடவையாக நடைபெற்ற இப்போட்டியில் ஐந்து விளையாட்டுப் பிரிவுகளில் நடத்தப்பட்டது. இப்போட்டியில் இந்தியாவில் இருந்து 113 பேரும், இலங்கையில் இருந்து 42 பேரும் கலந்து கொண்டனர். இலங்கை விளையாட்டு வீரர்கள் ஜுலியன் போலிங் தலைமையில் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் இந்தியா அதிக தங்கப் பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது.

பங்குபற்றிய நாடுகள்

ஒதுக்கப்பட்ட பதக்கங்கள்

  • போட்டியில் ஒதுக்கப்பட்ட தங்கப் பதக்கங்களின் எண்ணிக்கை - 62
  • வெள்ளிப் பதங்களின் எண்ணிக்கை - 62
  • வெண்கலப் பதங்களின் எண்ணிக்கை - 61
  • மொத்தப் பதக்கங்கள் -185

பதக்க நிலை

1  இந்தியா 44 28 16 88
2  இலங்கை 7 11 19 37
3  பாக்கித்தான் 5 3 2 10
4 வார்ப்புரு:நாட்டுத் தகவல் நேபாளம் 4 12 8 24
5  வங்காளதேசம் 2 8 13 23
6 வார்ப்புரு:நாட்டுத் தகவல் பூட்டான் 0 0 2 2
7  மாலைத்தீவுகள் 0 0 1 1

ஆதாரம்

  1. "South Asian (Federation) Games". Athletics Weekly. பார்க்கப்பட்ட நாள் 31 July 2010.
  • டெயிலிநியுஸ், செப்டெம்பர் 16-25, 1984

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:SAFGames