1988 அட்லாண்டிக் சூறாவளி பருவம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

1988 ஆம் ஆண்டின் அட்லாண்டிக் சூறாவளி பருவம் ஒரு மிதமான செயல்திறன் பருவமாக இருந்தது. அது பல சேதங்களை ஏற்படுத்தியதாகவும் கொடியதாகவும் இருந்து என நிரூபிக்கப்பட்டது. மேலும் 15 தாழ்வழுத்த மண்டல சூறாவளிகளாக உருவாகி நேரடியாக நிலபரப்பை தாக்கியது.இந்த பருவம் அதிகாரப்பூர்வமாக ஜூன் மாதம் 1 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டில் தொடங்கி நவம்பர் மாதம் 30 ஆம் நாள் 1988 ஆம் ஆண்டு வரை நீடித்தது. மே 30 ஆம் நாள் அன்று கரீபியன் கடலில் வெப்பமண்டல தாழ்வழுத்தம் ஏற்பட்டதால் இது உருவானது.ஜூன் முதல் நவம்பர் வரை தேதிகளில் வெப்ப மண்டல தாழ்வழுத்ததால் சூறாவளிகள் அட்லாண்டிக் நிலப்பகுதியில் ஒவ்வொரு வருடமும் வழக்கமாக உருவாகும்.[1] வார்ப்புரு:Infobox hurricane season

மேற்கோள்

  1. CSU (2006). "Tropical Meteorology Project Forecast Verifications Errors". Archived from the original on December 14, 2013. பார்க்கப்பட்ட நாள் January 6, 2008.